சொக்கத் தங்கம் டா என் தலைவர் 🖤❤️
இன்னைக்கு வந்து ஸ்டிக்கர் அரசியல் பேசுற தற்குறிகளே இதெல்லாம் நாங்க 2021 லயே பண்ணியாச்சு...
🔥 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🔥
பற்ற தொடங்கியது திராவிட இனத்தின் பெருநெருப்பு
இந்த நெருப்பை சுடர்ரதம் ஏற்று கொண்டுபோய் பெரும் புரட்சி செய்ய சக GenZ உடன்பிறப்புகளுக்கு வாழ்த்துக்கள்
தீ பரவட்டும் 🔥