The world’s largest democracy under Modi Rajya sends cops to pick up a kid!!
Under what law is a 6 year old child being brought onto the streets for detention?
If Modi and his governments are so intimidated by a 6 year old, one has to wonder what this country has come to.
Imagine the trauma this child will carry and what his family and friends must be going through.
What is equally disturbing is that not one official involved appears to have stopped and asked the most basic question: Is it right to drag a six-year-old child through the streets like this?
This is the way Modi & Shah deal with dissent in a democracy.
#ModiHaiTohMumkinHai
புதிதாக வந்த முதல்வர்களில் மிகவும் மோசமான வொர்ஸ்ட் முதல்வர் விஜய் 😂😂😂
பரந்தூர் விசயத்தில் விவரம் புரியாமல் டிராப்பில் சிக்கிக்கொண்டாரா விஜய் ?? 😂
#TVKVijayFails
``ஸ்டாலின் தான் BEST CM''
``தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திய ஸ்டாலின், கல்வி மற்றும் சுகாதார துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு அந்த துறைகளை மேம்படுத்திய பினராயி விஜயன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தான் இந்தியாவில் முதலமைச்சர்களாக மிக சிறந்த பணியாற்றியுள்ளனர்’’
- இந்தியாவில் சிறந்த முதலமைச்சர்கள் யார் என்ற கேள்விக்கு காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே அளித்த பதில்
#BESTCM #MKStalin #PinarayiVijayan
#ArvindKejriwal #India #AbhijeetDipke
#WATCH | "சென்னையை சுற்றி நீர்நிலை இல்லாமல் 5,000 ஏக்கர் நிலம் எப்படி எடுக்க முடியும்? மாற்று இடத்தில் மட்டும் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் இருந்துவிடுமா?”
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து - முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
#SunNews | #ParandurProject | #Parandur | @TRBRajaa
இன்று தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு வரலாற்றில் ஒரு கருப்பு நாள்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த #பரந்தூர் விமானநிலையத் திட்டம் கைவிடப்படுவதாக தவெக அரசு அறிவித்துள்ளது.
சென்னைக்கு இரண்டு ஓடுபாதைகளுடன் கூடிய, உலகத்தரத்திலான புதிய விமான நிலையத்தை அமைப்பதற்காக பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்பும், விரிவான திட்டமிடலும் அரசியலுக்குப் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இதன் பாதிப்பை த் தொழில்துறை வல்லுநர்கள் நன்கு அறிவார்கள்.
இந்த முடிவின் மூலம் #தமிழ்நாடு அண்டை மாநிலங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை தானாகவே வழங்கிவிட்டது என்று மற்ற மாநிலங்களின் முதலீட்டு ஈர்ப்பு நிறுவனங்கள் இந்த முடிவை அமைதியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும்.
சென்னையின் வளர்ச்சியும், தமிழ்நாட்டின் வளர்ச்சியும் இனி மிகப்பெரிய தடைகளை எதிர்கொள்ளும். பெரிய விமானங்களை இயக்கக்கூடிய, 4,000 மீட்டருக்கும் அதிக நீளமுள்ள இரண்டு இணை ஓடுபாதைகளைக் கொண்ட, உண்மையிலேயே உலகத்தரத்திலான சர்வதேச விமான நிலையம் நமக்கு மிக அவசரமாகத் தேவை.
இந்தத் திட்டத்திற்காக இத்தனை ஆண்டுகள் கடுமையாக உழைத்த அதிகாரிகளே இந்த முடிவை ஆதரித்திருப்பார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. சுற்றுச்சூழல் மற்றும் விமானப் போக்குவரத்து சார்ந்த அனைத்து அம்சங்களையும் நன்கு அறிந்த அவர்கள், தற்போதைய சூழலில் இதைவிடச் சிறந்த மாற்று வாய்ப்பு இல்லை என்பதை நன்றாகவே அறிவார்கள்.
சென்னையைச் சுற்றி 5,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை அடையாளம் காண, கிராமங்கள், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் மற்றும் தற்போதைய விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் #DMK அரசு அனைத்து சாத்தியமான வாய்ப்புகளையும் விரிவாக ஆய்வு செய்தது.
பல ஆண்டுகள் நடைபெற்ற தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பிறகு, நீண்டகால விமானப் போக்குவரத்துத் தேவைகளையும், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்தமாக உள்ள தேர்வுகளில் மிகக் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடமாகவே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.
பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதன் பாதிப்பு ஒரு விமான நிலையத்தோடு முடிந்துவிடப் போவதில்லை.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், பூந்தமல்லி முதல் காஞ்சிபுரம் வரையிலான ஒட்டுமொத்த தொழில் வழித்தடம் இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 41% பங்களிக்கும் பகுதி மேலும் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்க முடியும்.
சிறந்த துறைமுக இணைப்பு, தொழில்துறைக்குத் தேவையான நம்பகமான நீர்வளக் கட்டமைப்பு, உலகின் முக்கிய நகரங்களுடன் நேரடி விமான இணைப்பு ஆகியவை இந்தப் பிராந்தியத்தையும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலகின் மிக முக்கியமான உற்பத்தி மையங்களில் ஒன்றாக மாற்றியிருக்க முடியும்.
காலப்போக்கில் குறைந்தது 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியிருக்க முடியும்.
இத்தனை வாய்ப்புகளும் இப்போது வெறும் அரசியலுக்காக ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளன.
எங்கள் தலைவர், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் @mkstalin அவர்களும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களும், #திமுக-வும், நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது ஒன்றுதான்:
'தொழில் வளர்ச்சியை அரசியலாக்குவது, மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியையே விலையாகக் கொடுப்பதற்கு ஒப்பானதாகும்'.
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu@actorvijay அவர்கள், மூத்த அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில், அவர்களது கருத்தை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் கேட்டு, இந்த முடிவு உண்மையிலேயே சரியானதுதானா என்பதை நேரடியாக உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றை அரசியல் காரணங்களால் தடம் புரள விடக்கூடாது.
சென்னைக்கும் தமிழ்நாட்டிற்கும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு புதிய, உலகத்தரத்திலான சர்வதேச விமான நிலையம் கட்டாயம் வேண்டும்.
அரசியலைவிட மாநிலத்தின் வளர்ச்சியையே பொறுப்புள்ள தலைவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புவோம்.
#InvestInTN #JobsForTN
Extremely sad day for #TamilNadu.
The #ParandurAirport project has been dropped, says the TVK Government.
Years of hard work and intense planning to give #Chennai the dual-runway Greenfield airport it desperately needs have been sacrificed at the altar of politics.
Industry experts understand the stakes.
Investment promotion agencies in neighbouring states will now quietly rejoice, saying: “Tamil Nadu has shot itself in the foot.”
Chennai’s growth and that of Tamil Nadu’s will now face a serious hurdle. We most urgently need a truly world-class international airport capable of handling large aircrafts, with two operational 4,000m+ parallel runways.
I find it extremely difficult to believe that the very officers who worked so hard on this project supported this decision. They know better than most that there is no better alternative option given the environmental and aviation concerns.
The #DMK Government explored every possible option to identify a 5,000+ acre parcel of land around Chennai with the least impact on villages, water bodies, agriculture and existing air traffic. Parandur was ultimately chosen because, after years of technical evaluation, it offered the least overall impact while meeting Chennai’s long-term aviation requirements.
The consequences go far beyond just an airport.
The entire industrial corridor from Poonamallee to Kanchipuram,which accounts for nearly 41% of India’s electronics exports, could have received a massive boost.
Better port connectivity, reliable water infrastructure for industry and direct global air connectivity could have boosted this region and TN into one of the world’s most important manufacturing hubs, creating at least a million new jobs over time.
All of that potential has now been put at risk for what appears to be plain politics.
Our Leader former CM @mkstalin, our LoP @Udhaystalin, the #DMK and I have always maintained that politicising industrial growth comes at a massive cost to the State’s future.
I urge Honourable @CMOTamilnadu@actorvijay to personally speak to senior officers, in private and ask them whether this is truly the right decision.
Do not let politics derail what could be the most important infrastructure project for Tamil Nadu’s future.
If there is genuinely no turning back, then the so-called alternative site must be identified within this year at the latest.
Chennai and Tamil Nadu MUST have a new world-class international airport within the next three years.
Let's hope leaders prefer progress over politics.
Tamil Nadu deserves better.
#InvestInTN #JobsForTN
பரந்தூர் வேண்டாம் என்றால் வேறு எங்கு புதிய விமான நிலையம்? அரசியல் காரணங்களுக்காக திட்டங்களை ரத்து செய்வது வளர்ச்சியை பாதிக்கும்... தங்கம் தென்னரசு கேள்வி
#DMK | #Parandhur | #Airport | #AssemblySession | #PolimerNews
Not everyone can be fooled by Vijay’s associate, Route Media, a PR mafia. Abhijeet Dipke exposed Vijay & his fear.
My question is: Is Vijay afraid of the student protest, or is he afraid of the BJP & keen on implementing their orders? To me, it’s clear: he fears the BJP more.