காமராஜர் இறக்கும் பொழுது கருணாநிதி கையை பிடித்துக்கொண்டு தமிழகத்தை நீ தான் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னார் - திருச்சி சிவா
அதற்கு வாய்ப்பே இல்லை. காமராஜர் இறந்த பின்னர் அவர் சட்டைப்பையில் 150 ரூபாய் பத்திரமாக இருந்துள்ளது. அங்கே கருணாநிதி சென்றிருக்க வாய்ப்பில்லை.
மனநோயாளி ஈவெரா 🤡
Vs
மேதகு வே.பிரபாகரன் 🔥
💥🔥💥🔥🔥
அண்ணன் சீமானின் திட்டம் Expose..😂
அந்த மனநோயாளி(ஈவெரா) பேசியதை எல்லாம் தமிழ் சமூகத்தில் பேசி அவங்களுக்கு செருப்படி வாங்கி கொடுக்க திட்டம் போட்டிருக்காரு..
🥱😂😂
அடப்பாவிங்களா 😱
காலம் காலமா சங்கிங்க கூட கூட்டணிய வச்சிக்கிட்டு நேருக்கு நேர் நின்னு அடிக்கிற எங்களையாடா சங்கின்னு சொல்றீங்க
உண்மை எல்லாம் இப்போதான் வெளிய வருது🔥🔥
#welcome2025
வருடம் மாறலாம்.. வாழ்க்கை மாறலாம்.. உறவு மாறலாம்.. உள்ளம் மாறலாம்.. ஆனால் என் அன்பு மட்டும் என்றும் மாறாது என் அன்பானவர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!
#Ashok#HAPPYNEWYEAR