Until NEET is banned, our film production companies will remain locked and sealed. We will not produce any movies under the Sun Pictures or Red Giant Movies banners. All our satellite channels will stop telecasting cinema related content and will focus only on புரட்சி and போராட்டம். All our paid mouthpieces and party supporters will go on a hunger strike until NEET is abolished.
- Kothu's Family.
CJP நடத்தும் நீட் எதிர்ப்பு போராட்டம் ஜந்தர் மந்தரில் மட்டுமே நடைபெறுகிறது என்று, அந்தப் போராட்டத்திற்கு தலைமை வகிப்பவரே தெளிவாகக் கூறியுள்ளார்.
அவர் மேலும், "வேறு எந்த இடங்களில் இந்தப் போராட்டம் நடந்தாலும், அதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார்.
அப்படியானால், தமிழ்நாட்டில் நடைபெறுவது திமுகவின் அரசியல் நாடகம்தானா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
THEEYASAKTHI FAKE PROTECT AGAINST NEET 2.0 IN TAMILNADU USING KOTHUS 🤧🤧🤧 AGAIN PLAYING WITH STUDENTS EMOTIONS 💦
NEET கொண்டு வரும்போது ஆட்சியில இருந்தது யாரு ?
❤️🖤: நாங்க தான் ...
NEET-க்கு ரகசியம் சொல்றேன்னு சொல்லி ஓட்டு வாங்குனது யாரு ?
❤️🖤: நாங்கதான்....
இப்போ Neet-க்கு எதிரா போராட்றேனு, Drama பன்றது யாரு ?
அதுவும் நாங்கதான் ....
கொலை மிரட்டல் விடுத்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mlavilathikulam அவர்களை அராஜகமான முறையில் கைது செய்துள்ள தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நாங்கள் சொல்வதை எதுவும் செய்ய மாட்டோம் என்பது தெரிந்தும் இந்த நடவடிக்கை முற்றிலும் அர்த்தமற்றதும், அப்பட்டமான அரசியல் பழிவாங்கலுமாகும்..
மேதகு பிரபாகரன் கூட சீமான் எடுத்த photo போலியானது Graphics செய்யப்பட்டது - விடுதலை புலிகள் கரு அண்ணாமலை
15 வருடம் வீட்டு வாடகை கூட தர முடியாத ஆளு
நாய்க்கு 15000 பிஸ்கட் வாங்குறார் எப்படி ? @Seeman4TN@idumbaikarthi