வாழ்த்துக்கள் @Udhaystalin Sir 🤝
வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இள��ஞர்களுக்காக தங்களது முதல் நடவடிக்கை இருக்கும் என நம்புகிறேன். இப்படிக்கு வேலையில்லா பட்டதாரி.
@mari_selvaraj அண்ணா இதுவரை படத்த 4தடவ பார்த்துட்ட இப்ப இந்த வீடியோ சாங்ம் பார்த்த , முதல் தடவ பாத்தப்ப எப்படி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வந்துச்சோ அதே ஃபீல் இன்னும் அப்படியே இருக்கு அண்ணா ❤ மாரி அண்ணா நீங்க தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஓர் கருப்பு��ைரம்🖤😘
@halithashameem@thondankani எங்க அப்பா நானும் மட்டுமே வீட்ல உட்காந்து பார்த்துட்டு இருந்தோம்.
ஒரு சில சீன்ஸ் அப்டியே அவர நான் பார்க்க என்னைய அவர் பார்க்கனு இருந்துச்சு.
க்ளைமாக்ஸ் கண்கலங்குற நேரம் பார்த்து வந்த ��ிவிஸ்ட்டுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து கொடுத்த ரியாக்சன்😂
அருமையா இருந்துச்சு Mam@halithashameem
ஏலே...
(அ)ப்பா... என்ன அருமையா இருக்குப்பா படம்😍😍😍
விளம்பரமே போட்டாலும் விடாம நான் டிவி-ல பார்த்த ஒரே படம்னா அது இது மட்டும்தான்.
@halithashameem#சில்லுக்கருப்பட்டி யையும் தியேட்டர்ல ���ாக்க முடில #ஏலே ரொம்ப மிஸ் பன்ற மேம்.
@thondankani #Manikandan அருமையான நடிப்பு சார்😍