CM சார் இப்போது நேராக டெல்லிக்கு சென்று, சிலிண்டர் விலை உயர்வு குறித்து பாஜகவின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
#TVKFails
Ulti da 🤣🤣🤣
விஜய்க்கு ஓட்டு போடுங்கனு அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதைவிட சிறப்பா விஜய் யாருங்கிறத சொல்லி புரிய வைக்க முடியாது
Whatsapp Status & Family group content👌👌
#முதலமைச்சர்_விஜய் தமிழ்நாடு முழுவதும் அணைத்து பெண்களுக்கும் இலவசம்🚍🚍👩💼👩💼 இலவசம் பயணம் சீட்டு🤗 அமைச்சர் ஆதவ் அர்ஜுனா 🔥 அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்👍கேள்வி கேளுங்கள் 🤔
திமுக ஆட்சியில் சாதிய பாகுப்பாட்டை ஒழித்து குலுக்கல் முறையில் வீடு குடுத்தார்கள்
தவெக ஆட்சி வந்தவுடன் சாதி அடிப்படையில் குடுக்கிறார்கள்
திமுக ஆட்சி போகும்போது தமிழ்நாடு என்ன பின்னடைவை சந்திக்கும் என்பதற்கு இதுவே சாட்சி
இனி சென்னையிலும் சாதி வளரும்
இதுதான் சனாதன தர்மம்
இதுதான் இன்றும் கோயில்களில் நடைமுறையில் இருக்கிறதே
மலம் அள்ளும் சமூகம் அவர்கள் விரும்பியாடா இதைச் செய்தார்கள் , செய்ய வைக்கப்பட்டார்களடா நாயே !
அட கொஞ்சம் கேப் விடுங்கடா இப்படி உடனே போய் வீடியோ போட்டா எப்படி பொய்ய பரப்பறது
இதெல்லாம் தப்புங்கங்கங்க 😁😂
அப்பறம் 40 வருஷம் MGR காலத்தல இருந்து போரடுதாம் பிராடு பாட்டி