விஜய் கடந்த 35 ஆண்டுகளில் பல படத்தில் நடித்துள்ளார். சிறுக சிறுக தனது "ஹீரோ" பிம்பத்தை உயர்த்தினார்
விருது வாங்கிய சிறந்த நடிகர்களால் கூட அவரின் உச்சத்தை தொட முடியவில்லை 😜
ஆனால் தனியாளாக வெறும் ஆறே மாதத்தில் விஜயை "ஜோக்கர்" ஆக்கிய சாதனையை சாட்டை துரைமுருகன் செய்துள்ளார்🔥🔥🫡
வட மாவடத்தின் 120 தொகுதி களில் தவெக வின் வருகை யால் Wash out ஆகிறது திமுக.
விஜயை NDA கூட்டணி யில் சேர்த்திருந்தால் கூட இந்தளவுக்கு Impact இருந்திருக்குமா னு தெரியல.
What a mind blowing game.
சமகால அரசியல் சாணக்கியர்.நாளைய முதல்வர் எடப்பாடி யார் க்கு வாழ்த்துக்கள்!
#ExitPoll
இப்பவும் சொல்லுறேன்
Vijay க்கு பெருமளவு பணம் குடுத்து அரசியல் கட்சி ஆரம்பிக்க வைத்தது சபரீஷன்
New voters, swing voters, anti incumbency votes முழுசா ADMK க்கு மற்ற கட்சிக்கு போகமா தடுக்க அவர்கள் போட்ட plan
விஜய் DMK கூட நெருங்கிய தொடர்புல இருக்கவன்
விரைவில் மக்களுக்குபுரியும்
2006 - புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய் காந்த் 232 தொகுதிகளில் போட்டியிட்டு 27.64 லட்சம் வாக்குகள் 8.38 சதவிகித வாக்கும் 1 தொகுதியில் வெற்றியும் பெற்றார்
2021- கமல் 154 தொகுதிகளில் போட்டி
15.8 லட்சம் வாக்குகள் No seat 2.62 %
இன்றைய இரண்டு கட்சியும் திமுகவில் ஐக்கியம்
தனி மனிதனாக 71 வயதில் தனது இயக்கத்திற்காக முன்னின்று தான் தலைவன் என்று நிருபித்துள்ளார் 🔥
திமுகவை வீழ்த்த அண்ணா திமுகவால் மட்டுமே முடியும் 🌱
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை#Vote4AIADMK