திமுக இனி எதிர்க்கட்சியா செயல்படும்னும் அதிகாரபூர்வமா சொன்ன பிறகு தான், திமுக அதிமுக கூட்டணின்னே ஒண்ண கிளப்பி விட்டானுங்க.
உண்மை, ஆதாரம் தேவயில்ல,
அவனுங்க என்ன சொல்றானுங்களோ அது தான் உண்மைன்னு பரப்புற Ecosystemமும், Networkக்கும் இருக்குற வர என்ன வேணா அவதூறு பரப்பலாம்.
இந்த படம் எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் நேற்று எடுத்தது.
நேற்று மாலை மட்டும் சுமார் 500+ கழகத் தொண்டர்கள் அவரை சந்தித்தனர். அத்தனை புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் உள்ளன.
மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னச்சாமி அவர்களின் குடும்பத்தினர், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் தொடர்புடையோர், மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், GENZ DMK தோழர்கள் என்று பல்வேறு தரப்பினரை சந்தித்து, அவர்களோடு உரையாடினார்.
திரைத்துறை நடிகர்கள், நடிகைகளுக்கு மட்டும் special appointment கொடுக்கும் விஜயின் அடிபொடிகளுக்கு இதெல்லாம் பார்த்தால் பொறாமையாக தான் இருக்கும்.
ஆறு மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது - டைப் நபர்களுக்கு இதெல்லாம் எரிச்சலாக தான் இருக்கும்.
பொய் சொல்லி பிழைப்பு நடத்துவது எப்படி என RSS - ல் எடுத்த பயிற்சியை, நிர்மல்குமார் இன்னும் மறக்கவில்லை போல
Confident ஆக பொய் சொன்னால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று நினைக்கிறீர்கள். உங்கள் பொய்கள் எப்போதும் செல்லுபடியாகாது.
@Udhaystalin@dmk_youthwing@DMKITwing