Major Act of treachery against Temples by the TVK Government after coming to power.
3085 acres of lands belonging to 4 temples and worth more than ₹25,000 Crores in and around Karur are being handed over to the encroachers by the @tnhrcedept
Shameless ACT of betraying Hindu Temples by TVK.
This atrocity was not carried out even DMK
@CMOTamilnadu@RameshOffcl
@NationPower1@annamalai_k இன்றைய தவெக அமைச்சர் திரு. அருண் ராஜ் அவர்களும் டாக்டர்+IRS தான்.
இன்னும் சொல்லப்போனால், டாக்டர் படிப்பு கிடைப்பது அரிது.
ஆனால், அவர் தனது credentials பற்றி எந்த விதமான ஆரவாரம் செய்வதில்லை.
It seems Reels are not put by ministers themselves.
There seems to be a PR team which instructs and capture moments, then put it for publicity.
So he needs to instruct his PR team suitably about it.
கடந்த மாதம் DVAC raid நடந்த மறுநாளே, எப்பொழுதும் போல லஞ்சப்பணத்தை வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். லஞ்சப்பணம் பெரிய அளவில் கிடைப்பதால் புளியரை RTO & police checkpost posting க்கு பலத்த போட்டி நிலவுகிறது. இந்த அதிகாரிகளின் அஜெண்டா இதுதான்: லஞ்சம் வாங்கு, தமிழ்நாட்டு கனிம வளங்களை கேரளாவுக்கு அனுப்பு, கேரளா கழிவுகளை தமிழ்நாட்டுக்குள் அனுமதி.
நாகர்கோவில் எம்எல்ஏ ஆஸ்டினுக்கு அமைச்சர் பதவி, வேப்பனஹள்ளி எம்எல்ஏ சீனிவாசனுக்கு
50 கோடி தருவதாக தவெக தரப்பில் இருந்து பேசியுள்ளனர்; ஓ.எஸ்.மணியனிடமும் பேரம் பேசப்பட்டுள்ளது - தவெக அரசு குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநரை சந்தித்து மனுஅளித்த பின் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
#RSBharathi #DMK #Governor #horseridingcomplaint #News18TamilNadu
You are absolutely correct.
There are about 33,000 more than 800 years old temples.
Should have been managed by agraharam and brahmins.
At 3000 estimated agraharams were there.
We can estimate how many people would have lived
To day not many brahmins live in these agraharams
@sansbarrier@Paras62 In 1966, out of 4 crores population in TN,
Brahmins were 40 lakhs !
In 2026 out of 7.8 crores population ,Brahmins are only 17 lakhs!
அனிதா ராதாகிருஷ்ணன் கைது பற்றி திருகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு பதில் சொல்லாமல் தலை தெறிக்க ஓடிய உதயநிதி -செய்தி
பின்ன? பயம் இருக்காதா??
திமிர்ல எதாவது ஆபாசமா பேசி, அப்புறம் போலீஸ் வந்து தூக்கிட்டு போயிட்டா எந்த திமுககாரான் மதிப்பான் ??
Karma bro, keep running bro😂
From a 8~9% population, it is a mere 3% or lesser in TN now.
Migrated to other states or abroad in the past decades.
Persecution need not be a physical phenomenon.
This can be even denial of equal opportunities.
Comparing the Kashmir Brahmin genocide with the issue of Brahmins of TN is not fair to the pandits. Brahmins in TN did face verbal abuse and there were stray cases of violence as in cutting of tuft or sacred thread. But to claim persecution is an exaggeration, EVR and his gang indulged and continue to indulge in toxic Brahmin hatred , it is not just restricted to them. Almost every political outfit when faced tough questions from any Brahmin immediately jump to abuse the entire community , it is ingrained. However they have not persecuted Brahmins in TN. At least not yet. And i don’t see that happening in the state of TN.
No matter how much toxicity is poured on Brahmins on various political stages and in the media / social media , common man on the streets of Tn are aware how this community has only contributed as a value addition to the state and is not a threat to their everyday life. And that is the reason Brahmins are respected despite the reigning toxicity.
“எந்த ஆட்சியிலும் அவதூறு வழக்குகளில் கைது செய்வது வழக்கம் கிடையாது.. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் என் மீது 16 வழக்குகள், தளபதி (மு.க.ஸ்டாலின்) மீது 40 வழக்கு போட்டாங்க ஆனா கைது பண்ணதில்ல. இது சர்வாதிகாரத்தின் உச்சம்” - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
#RSBharathi | #DMK | #AnithaRadhaKrishnan | #TVK
It's too early to judge.
Intend is good.
So for, their actions doesn't support the intend.
Speaking more like cine hero rather than a political leader just to impress people.
Annamalai will become PM after the 2031-2035 period, claims Annamalai's paid PR team.
Can you guess which party will benefit by backing failed person Annamalai to go against the PM?
Obviously, Congress and co.🤦🏼♂️
Just bill every month and remove the 100 units subsidy.
Both consumer and Government will benefit from it.
Simple changes, better results.
This may require additional hands for data collection, but not impossible to do it.
தற்போது தான் #TANGEDCO (#TVKVijay) உருப்படியாக இயங்குகிறது. N.P.K.R ராமசாமி மாளிகையில் இயங்கும் மின்வாரிய தலைமை அலுவலகம், இப்போது தான் மின்சார வாரிய அலுவலகம் போலவே தெரிகிறது. இதுநாள் வரை அமைச்சர்கள் யாரும் அங்கு தங்களுக்கு என தனி அலுவலக அறை உருவாக்கியதே இல்லை. ஆனால் முதன்முறையாக @CTR_Nirmalkumar அதை செய்துள்ளார். மின் தடையை போக்க கடுமையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடனில் தத்தளிக்கும் மின்வாரியத்தை மீட்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. மீட்க நாட்கள் எடுக்கும், வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் கடன் சுமையை குறைக்க முடியும். அதற்கான பணிகள் துரிதமாக நடக்கின்றன. புதிய பணி ஒப்பந்தங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. காலிப் பணியிடங்களை நிரப்பி வருகின்றனர். புரட்சித் தலைவர் தனது ஆட்சிக் காலத்தில், தலைசிறந்த அதிகாரிகளை மின்வாரியத்திற்கு நியமித்து, அதன் மூலம் கிடப்பில் இருந்த சுருளியாறு நீர்மின் திட்டம் உட்பட பல திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். சுருளியாறு நீர்மின் திட்டம் செயலுக்கு வந்ததற்காக அன்றைய அதிகாரிகள், அத்திட்டத்தில் பணி செய்த ஊழியர்களுக்கு அரசு டூர் எல்லாம் ஏற்பாடு செய்துக் கொடுத்தது. அதுபோன்ற அதிகாரிகள் தற்போதைய அரசுக்கும் கிடைத்தால், நிச்சயம் புரட்சித் தலைவர் மின்துறையில் செய்த அதே புரட்சியை, இந்த த.வெ.க அரசும் செய்யும். எப்போது எல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது எல்லாம் மின்சாரத்துறை கடனில் மூழ்குவதும், படிப்படியாக மின்வெட்டு ஏற்பட்டு, அடுத்து அமையும் ஆட்சியில் அது Peak-ற்கு சென்று, பின்னர் சரியாவதும் வாடிக்கையாகவே இருக்கும். அதுதான் தற்போதும் நடக்கிறது.