#IruMudi படத்தோட உயிரே இசை தான் ஐயப்பன் பாட்டு எல்லாம் பட்டையை கிளப்புது 🙏
படத்தோட BGM நம்மளை அறியாமை கண்ணு தண்ணி வருது 😢
யாரு டா அது இவளோ நல்லா மியூசிக் பண்ணி இருக்கா பார்த்தேன்
பாத்தா @gvprakash நம்ம ஆளு அண்ணா பேசாம கார்த்திகை மாசம் ஒரு ஐயப்பன் ஆல்பம் இறக்கி விடுநா பிச்சிக்கும் 🔥❤️
தமிழ்நாடு மிக மின் மாநிலமாக உள்ளது . ஆனால் தமிழர்கள் நில வளத்தை சுரண்டி வெளி மாநிலங்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் @nlcindialimited தங்களுடைய வருடாந்திர லாபமான
₹ 1,300 கோடிகளை ஒடிசா, மத்தியபிரதேசம் , பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செலவு செய்கிறது. அது தடுக்கப்பட வேண்டும்.
அவர்களுடைய CSR பணத்தை தமிழகத்தில் தடுப்பணை கட்டவும் , விவசாய சேமிப்பு கிடங்குகள் கட்டவும் செலவிட வேண்டும்.
வழக்கம் போல சட்டமன்றத்தில் பெரும் மரியாதைக்குரிய அக்கா @Sowmiyanbumani அவர்கள் அனல்பறக்க உரைவீச்சு. 👏🤝
மக்களுக்காக குரல் எழுப்பும் ஒரே ச ம உ 💪
நம்ம மின்மிகை மாநிலமாக மாறிவிட்டோம்.. அப்படி இருக்கும்போது நமக்கு NLC தேவையே இல்லை..! CSR நிதியை அவங்க வடமாநிலங்களுக்கு தான் கொடுக்குறாங்க.. தமிழ்நாட்டுக்கு கொடுப்பதில்லை.. அவர்களின் CSR நிதியை வைத்து தமிழ்நாட்டுக்கு தடுப்பணைகள், நெல் குடோன்கள் கட்டி கொடுக்க சொல்லுங்க.. சபாநாயகருக்கு கோரிக்கை வைத்த பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி..
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #Speaker | #JCDPrabhakar | #DMK | #ADMK | #EPS | #PolimerNews
என்னடா பைத்தியக்கார நபரை எல்லாம் விவாதத்து அனுப்பினால் இப்படி தான் டா இருக்கும்
அங்கு அப்பாவி #தமிழர்களை 3 நபரை கொலை செய்து உள்ளார்கள் #முதல்வர் அமைதியாக உள்ளார் என்று கேட்டால்
சீமான் போகவேண்டியது தானே என்று பதில் சொல்கிறான்
நீங்கள் எதுக்கு ஆட்சியில் பூம்பாவ உட்காந்து உள்ளீர்கள்?
அட தற்குறி
உண்மையை எவ்வளவு மறைத்தாலும், ஒரு நாள் அது வெளிவந்தே தீரும்.
அவதூறுகளாலும், அவமானப்படுத்தும் முயற்சிகளாலும் ஒரு தலைவரை வீழ்த்திவிடலாம் என்று நீங்கள் நினைத்தால், நிச்சயம் வரலாறு அதற்கு விடை கொடுக்கும்.
உண்மை தாமதமாகலாம்… ஆனால் தோற்றுப் போகாது! ✍️
#சீமான்#Seeman#NTK
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர நாளை இந்தியாவே கொண்டாடிட்டு இருக்கும் பொழுது கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் கேள்வி கேட்க வேண்டிய முதல்வர் விஜய் வாய்மூடி மௌனமாக இருக்கிறார் என இடும்பவனம் கார்த்திக் கேள்வி கேட்கிறார்!
ஆனால் தவெக தற்குறி தரம் கேட்ட இப்படிபட்ட பதிலை பொது மேடையில் சொல்லுகிறார்!
#Tvkfails #Tvkvijay
அண்ணன் சீமான்: “நான் இருக்கும்வரை பரந்தூரில் விமான நிலையம் கட்ட முடியாது”
தமிழ்நாடு அரசு, சட்டப்பேரவையில் இன்று (24.08.2026), பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படுவதாக அறிவித்தது.
#ntk#seeman#parandur
கர்நாடகத்தில் 8 கன்னடர்களால் ஒரு தமிழர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்வினையாக, தமிழ்நாட்டில் வாகனத்தில் உயரமான கம்பத்தில் கொடி கட்டி வந்த கன்னடர்களைத் தட்டிக் கேட்டதற்காக சிறை சென்ற தமிழ் இன உணர்வாளரும் தமிழ்த்தேசியவாதியுமான ஈ.கா. சிலம்பரசன் அவர்கள் விடுதலை பெற்றதற்கு வாழ்த்துகள்.
அவருடைய தமிழ்ப்பணியும் தமிழ்த்தேசியப் பணியும் தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறோம். 💐
அயோக்கிய ராஸ்கல்ஸ்..
சீமான் துக்கம் விசாரிக்க போனா, அது பெட்டி வாங்கிட்டாறு..
ஆனா, சட்டசபையில் file இறுக்கு, ஆனா தேர்தல் வருது அதனால open செய்யல என்றால்
இதுதான் உண்மையான டீலிங்.
அடேய் தற்குறி பயலே.. அடிச்சான விபூதி
@TVKHQITWingOffl