தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அன்பிற்க்குரிய சகோதரர் திரு. @annamalai_k அவர்களுக்கு அன்பு கலந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்..
எல்லா வளமும் பெற்று நலமுடன் நீடூழி வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்...
திரு கே நேரு ஐயா அவர்கள் அவர் பையன் ஒரு அந்தஸ்து நிலையில் இருக்க வேண்டும் பேரும் புகழுடன் இருக்கணும் தகப்பன் நினைக்கிறார்
ஒவ்வொரு முத்தரையர் இளைஞர்களின் அப்பா நினைவுகள் தன் பிள்ளை இப்படி இருக்கும் நினைப்பார்களா என்பது ஒரு கேள்வி
இப்பொழுது போதும்
முத்தரையர் இனத்தை எதிர்க்கின்றவன்
வீரமிகு நமது பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று (23-05-2023) புதுச்சேரி, முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள மரப்பாலம் சந்திப்பில் நடைபெற்ற மலர்வணக்க நிகழ்வின் செய்தியாளர் சந்திப்பு
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348 சதய திருநாளை முன்னிட்டு இராமேசுவரத்தில் அமைந்துள்ள பேரரசர் திருவுருவ படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினேன்!
எதற்கெடுத்தாலும் தமிழ்தேசியம் பேசும் @SeemanOfficial அவர்களே!!
சம்மந்தமில்லாமல் நிறைய பொதுக்கூட்டங்கள் போடும் நீங்கள் மே23 ல் தமிழ்பெரும்பாட்டன் முத்தரையர் புகழை போற்றும் விதத்தில் ஏன் பொதுக்கூட்டம் நடத்துவதில்லை???
@NaamTamilarOrg@Saattaidurai