இந்த,தவெகன்சுக்கு,அதிமுக- திமுக கூட்டணி MLAக்ளை வாங்கி ஆட்சிபிடிச்சா ஓகேவாம்,ஆனா120க்கும் மேல MLAஜெயிச்ச திமுக-அதிமுக ஆட்சின்னா நாட் ஓகே😆 நல்லா இருக்கு நியாயம்,அவங்களாச்சும் 50-60 வருடம் தமிழ்நாட்டை ஆண்ட அனுபவசாலிகள் ஆனா நீங்க கரண்டு போன ஃபியூஸ்கட்டையைத் தேடிக்கிட்டிருக்கீங்க🤣