திருச்சி தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின், உறுப்பினர் அலுவலகம் திறப்பு & நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அண்ணன் @KN_NEHRU அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் நானும் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
1. தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட சான்றிதழ்களும், இனி வழங்கப்படவுள்ள சான்றிதழ்களும் அவர்களின் ஆயுட்காலம் முழுமைக்கும் செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது!#TETCertificate
தேர்வின் உண்மை விடைத்தாள் மற்றும் கார்பன் நகல் இரண்டையும் ஒரு சேர சோதனை செய்தால் தவறு செய்தவர்களை எளிமையாக கண்டறிய முடியும், எங்களை போன்ற நேர்மை தேர்வர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை எண்ணி பாருங்கள் ஐயா.......
@mkstalin@Udhaystalin@PTTVOnlineNews@KN_NEHRU@Anbil_Mahesh
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும். பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்காக நான்கு ஆண்டுகள் காத்துக்கொண்டிருக்கும் 1058 நேர்மை தேர்வர்களின் தாரக மந்திரம். விடியலை நோக்கி எதிர்பார்புடன்@mkstalin@Anbil_Mahesh@KPonmudiMLA@Udhaystalin#TRBPolytechnic2017
The gratitude people have for @BJP4India & for our PM Shri @narendramodi ji for giving a representation to Tamil Nadu without any BJP MP’s in the house & making Shri @Murugan_MoS ji as MoS. People have blessed our Hon PM & Hon Min heartily throughout this three day Yatra