ஒரு தேர்தல் ஆணையரை மரியாதை இல்லாமல் பேசுவதற்கு இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? 😡
வாக்குத்திருட்டு என்று பொய் சொல்லும் இவர், அதற்கான ஆதாரம் வைத்துள்ளாரா? 🤷♂️
இன்று (24.09.2025) கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்தின் மூலம் ரூ.74,44,308/- மதிப்பீட்டில்
பூவம் யாதவாள் சாலைக்கு தார் சாலை அமைத்தல்,
பூவம் சித்தநாத கோவில் தெரு மற்றும் பழைய தரங்கம்பாடி சாலைகளுக்கு தார் சாலை அமைத்தல்,
பூவம் மாதா கோவில் தெரு உட்புறச் சாலைகளுக்கு சிமெண்டு சாலை அமைத்தல் பணிகளுக்கான பூமி பூஜை எனது தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், ஊழியர்கள், என்.ஆர். காங்கிரஸ் பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஐந்து லட்சம் பேருக்கு மேல் கூடிய ஒரு மாபெரும் மாநாட்டை ஒரு காவலர் கூட இல்லாமல் நடத்திய விதம் ,இந்து சமூகத்தின் கட்டு கோப்பான வாழ்வியல் முறையை, சாத்வீக வாழ்வியலை எடுத்துக்காட்டுகிறது. இந்த மாநாட்டை மிக கட்டுக் கோப்பாக நடத்துவார்கள் எனும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட காவல் துறையினருக்கு அனேக வணக்கங்கள்.🙏
கந்தர் சஷ்டி கவசம் பாடல் வரலாறு👆
episode 3/10
ஜூன் 22 அன்று, மதுரையில் பெருவாரியாகக் கூடி, முருக பக்தர்கள் மாநாட்டினை, மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
#முருகன்#LordMurugan#TamilKadavulMurugan#Murugan#அறுமுகன்