@vizwamshankar1@KeyboardVeeran In Employer 12%, only Rs 1250 will go to pension fund, balance will be in PF account only... But pension amount after 10 year service, can't able to withdraw, after retirement, pension will be paid.
ஒன்றின்மீது ஒட்டுதலாய் இருந்துவிட்டு மொத்தமாய் விட்டுப்போக ஏதேனும் வலுவான காரணம் ஒன்று இருக்கத்தான் செய்யும்.
ஒட்டுதலாய் தொடர்ந்து இருப்பதற்கென ஒரு காரணம்கூடவா இல்லாமல் போகும். மனித மனதின் நுண்ணுணர்வுகளின் தன்மையைப் புரிந்து கொள்ள இயலாத இடமும் இதுதான்.