I have a young kid. It’s easy for me to show a statesman as a role model, rather than a hysteric, megalomaniac, half baked dim wit politician. And the statesman is here
சுள்ளான்:
என்னை வாழவைக்கும் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வர்றேன்.
மக்கள்:
அப்படியா? நீட் தேர்வு, மேகதாது, தமிழ்த்தாய் வாழ்த்து, கோவை, மதுரை மெட்ரோ, சிறை மரணங்கள்.. இத பத்தி பேசு பாப்போம்.
சுள்ளான்:
பேசுனா பக்கத்து ஸ்டேட் & நார்த் இண்டியால என் படம் வராதே.
தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக கல்வியாளர் லயோலா கல்லூரி உரிமையாளர் லயோலா மணியை தேர்ந்தெடுத்த தமிழக அரசிற்கு வாழ்த்துகள் .
காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும் என்பது போல .
விஜய்க்கு ஓட்டு போட்டால் லயோலா மணிதான் பாடநூல் கழக தலைவரா வருவார் .
சர்வநாசம் .
விஜய்யை விமர்சனம் செய்வதற்காக உடல் ஊனமுற்ற நபரை கைதுயுள்ளது விஜய் அரசு. nice..
கைது செய்து அவரை மருத்துவமனைக்கு ஸ்டெச்சரில் படுக்க வச்சு தூக்கிடு போய் உடல் தகுதி வாங்கி சிறைக்கு அனுப்ப துடித்துள்ளது காவல்துறை.. Very nice.
அரசியல் அடக்குமுறை பார்த்திருக்கிறேன் ஆன இந்த அளவுக்கு கீழ்தரமான ஒரு கொடூர புத்தி கொண்ட சைக்கோ ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்..
உடல் ஊனமுற்றவர் என தெரிந்தும் சிறையில் வைக்க உடல் தகுதி பெற முயற்சித்த காவல்துறை பணி சூப்பர்.. l