இதைத்தான் பலகாலமாக நானும் சொல்ல��க் கொண்டிருக்கிறேன்…
DMK is THE MOST VULNERABLE அதாவது. அதன் தலைமை ஒரு ஒடுக்கப்பட்ட மட்டுமல்ல, கூடுதலாக அது ஒரு சிறுபான்மை சாதியும்கூட! ஏனைய அனைத்தும் ஒரு PRIVILEGED PARTYதான். விசிகவிற்கு இருக்கும் சாதிப் பெரு��்பான்மை என்கிற சலுகைகூட இல்லாத இளிச்ச வாயன் கட்சி
// பைசன் படத்தில் மாரி செல்வராஜ் ஒரு நுட்பமான வசனத்தை எழுதியிருப்பார்..
"இங்க பிரச்சனை என்ன ன்றது முக்கியமில்லை, யாருக்கும் , யாருக்கும் பிரச்சனை ன்றது தான் முக்கியம்,
இந்த அண்ணனுக்கும், உனக்கும் பிரச்சனைன்னா யாரும் , எதுவும் கண்டுக்கமாட்டாங்க,
ஆனா உனக்கும், எனக்கும் பிரச்சனை ன்னா, உன் பின்னாடி பத்து பேரு, என் பின்னாடி பத்து பே���ு னு ஊரையே ரெண்டாக்கி நாசம் பண்ணிடுவாங்க " னு சாதியத்தின் இயக்கவியலை விளக்கிருப்பார்...
இப்பலாம் இதையே கொஞ்சம் மாத்தி,
இங்க பிரச்சனை என்னங்குறது முக்கியமில்ல,
யார் ஆட்சில நடக்குது ங்குறது தான் முக்கியம் னு எழுதலாம் னு தோனுது..
இந்த 100 நாட்கள்ல தமிழ்நாட்டில் கிட்டதட்ட 10 ஆணவக்கொலைகள் நடந்திருக்கு...
எந்த ஆணவக்கொலை, எந்த சேனல்ல விவாதமாகிருக்கு னு யாராவது சொல்ல முடியும��???
குறைந்தபட்சம் சமூகவலைதளங்கள்லயாவது விவாதமாகி இருக்கா???
அப்படியொரு விவாதம் நடக்காமல் இருப்பதற்கு , 'இது திமுக ஆட்சி இல்லை' ன்றத தவிர வேற காரணம் சொல்லிட முடியுமா??
சாதி ஆணவக்கொலை என்பது கட்சி பிரச்சனை அல்ல, அது சமூக பிரச்சனை என்பது தான் என்னுடைய இப்போதைய நிலைப்பாடும்...
ஆனா சாதிய பிரச்சனைகளை திமுகவால் உருவாக்கப்பட்ட, திமுகவுக்கே உரித்தான பிரச்சனை மாதிரி முத்திரை குத்தி, வி��ாதம் நடத்துன சந்தர்ப்பவாத முற்போக்கு கும்பல்கள் எங்க ன்ற கேள்விய கேட்டாக வேண்டிய சூழல் இருக்கு??
இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, திமுக ஆட்சியின்போது ஆணவக்கொலைகள் நடந்தால்
“கடந்த மூன்று மாதங்களில் நடந்த ,
கடந்த ஆறு மாதங்களில் நடந்த,
கடந்த ஓராண்டில நடந்த,
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து நடந்த”
என்று ஒரு லிஸ்ட் வெளியாகி விவாதிக்கப்படும்.
ஊடகவியலாளர் மணி, சமஸ் ��ோன்ற புளுத்திகள் ஸ்டாலினும் உதயநிதியும் அந்த��் கொலைகளை செய்தது போலவே பேசுவான்கள்.
அந்த எண்ணிக்கைகள் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யப்படும்..
திமுகவின் மீது கூடுதல் குற்றப்பின்னணியை உருவாக்கும் பொருட்டு, அது வெளியிடப்படும், பரப்பப்படும், விவாதிக்கப்படும்..
பரவாயில்லை ...விவாதிக்கப்பட்டு தீர்வு கிடைச்சா மகிழ்ச்சி தான்...
ஆனா ஏன் அந்த மாதிரி பட்டியல் எல்லாம் இந்த ஆட்சியில் வெளியிடப்படுவதில்லை, வெளி��ிடப்பட்டாலும், ஏன் பெரிதாய் பரப்பப்படுவதில்லை ன்ற கேள்வியை பொதுவில் வைக்கிறேன்..
மறுமுடியும் சொல்கிறேன், இங்க பிரச்சனை என்ன என்பது பிரச்சனையே இல்லை, அது திமுக ஆட்சியில் நடக்கிறதா, திமுக அல்லாத ஆட்சியில் நடக்கிறதா என்பதே முக்கியம்..
பொன்முடி ஓசிபஸ் சொன்னதுக்கு திமுகவுக்கு ஆதரவா பேசுறவனே பதவி விலக சொல்லிருப்பான்.மத்தகட்சிகாரன் என்ன பண்ணினாலும் அவன் கட்சிக்காரன்ட்ட இருந்து அப்படி ஒரு குரல் வராது
எதுவும் தெரியாத மாடர்ன் மங்குனி 24ஆம் புலிகேசி அரசே!
அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாமல், மூக்கு சீந்தி, Victim Card எடுத்து அழுது, குழந்தைகளிடம் பிச்சை எடுத்து, அப்படியும் pass mark வாங்க வக்கற்று, கடைசியில் Sofa அனுப்ப��� கட்சிகளிடம் ஆதரவு பெற்று பதவி வெறியில் பொறுப்புக்கு வந்த புறம்போக்குகள் எல்லாம் தி.மு.கழகத்தை விமர்சிப்பது நகைப்பிற்குரியது.
ஸ்ரீவைகுண்டத்தில் தவெக கட்சி நிர்வாகிகளே தவெக கட்சியின் பெண் தொண்டரை வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததை மூடிமறைக்க முடியாமல்,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க வக்கில்லாத தொடை நடுங்கி தவெக தலைவர் IT Wing மூலம் அறிக்கை விட்டு, அசிங்கத்தை மறைக்கப் பார்க்கிறார். The Joke is on you, Coward!
இந்த மண்ணாங்கட்டிக்கு 'மார்டன் சோழன்' பில்டப் ஒன்று தான் குறைச்சல்!
"புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்தோம்" என்று மார்தட்டுகிறீர்களே, பாலியல் வன்கொடுமை செய்தது யார்? உங்கள் கட்சியின் இளைஞரணியினர் தானே! குற்றம் ச��ய்தவனைத் தட்டிக்கேட்க வேண்டிய உங்கள் கட்சியின் எம்.எல்.ஏ சரவணன், "அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி வேலை வாங்கித் தருகிறேன்" என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேரம் பேசியது தான் உங்கள் லட்சணமா?
"மேலிடத்துக்கு எல்லாம் தெரியும்" என்று குற்றவாளிகளே வாக்குமூலம் அளித்த பிறகு, #யார்_அந்த_மேலிடம் என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? இல்லை!
அதற்குப் பதிலளிக்க வக்கற்ற நீங்கள், மற்றவர்களைப் பார்த்துப் பொங்குகிறீர்கள்.
உங்கள் அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் பற்றி ஏதோ நீங்கள் தான் இன்று புதிதாகக் கண்டுபிடித்தது போலப் பிதற்றியுள்ளீர்கள். கடந்த டிசம்பர் 2024-ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தில், குற்றவாளி ஞானசேகரனைச் சில நாட்களிலேயே கைது செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விரைவாக 5 மாதத்தில் தண்டனை பெ��்றுத் தந்தது கழக அரசு! "குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்ததில் காவல்துறையின் செயல்பாடு பாராட்டுக்குரியது" என்று உயர்நீதிமன்றமே பாராட்டியது.
இது கூடத் தெரியாத உங்கள் அறிவுத் திறன் எதிரிக்கு கூட கிடைக்கக் கூடாது பாவம் என நினைத்துத் தமிழ்நாடே சிரிக்கிறது!
பொள்ளாச்சி வழக்கிலும் திமுக ஆட்சி அமைத்தது முதல் தொடர்ந்து களத்திலும் நீதிமன்றத்திலும் போராடியது திராவிட முன்னேற்றக் கழகம். கழகத்தின் தொடர் அழுத்தத்தாலும், சட்டப் போராட்டத்தாலும் தான், சிபிஐ (CBI) விசாரணை முடுக்கிவிடப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத் தரப்பட்டது.
அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்ச ரூபாய் இழப்பீடும் பெற்றுத் தந்தது.
ஆகவே, கழகத்தை நோக்கி விரல் நீட்டும் தார்மீக உரிமை, "சிங்கப்பெண்" என்ற பெயரில் வீடியோ போட்டுவிட்டு, நிஜத்தில் பெண்களைச் சீரழிக்கும் சொந்தக் கட்சிப் பொறுப்பாளர்களைப் பாதுகாக்கும் உங்களுடைய 'சோஃபா மாடல்' கத்துக்��ுட்டி அரசுக்குச் சிறிதும் கிடையாது.
ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பஞ்சாயத்து செய்த எம்.எல்.ஏ சரவணனையும், அதற்கு உடந்தையாக இருந்த "மேலிடத்தையும்" விசாரிக்கும் தைரியம் உங்கள் மாடர்ன் மங்குனி அரசுக்கு இருக்கிறதா? அதை முதலில் சொல்லுங்கள்!
#யார்_அந்த_மேலிடம்
மத்திய அரசின் துறை சார்ந்த ஆண்டறிக்கைகளை படித்துப்பாருங்கள்
தமிழ்நாடு எவ்வளவு சிறப்பான மாநிலம் என்பதை புரிந்துகொள்ள இயலும்
உங்களுக்கு தமிழ்நாட்ட��� ஆண்ட கட்சிகள் குறித்த அபிப்ராயங்கள்,என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்..
ஆனால்,ஓர் சிறந்த மாநிலத்தில் வாழ்கிறீர்கள் என்று பெருமை கொள்ளுங்கள்
மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்க,அதைப்பற்றி வலுவாக பேச,
மத்திய அரசோடு சட்டப்படி சண்டையிட ம��்டுமே தமிழ்நாட்டிற்கு தலைவர்கள் தேவை
மற்றபடி தமிழ்நாட்டில் தடையில்லாமல் நிர்வாகம் நடப்பதற்கு 317 IAS அதிகாரிகள்
276 IPS அதிகாரிகள்,41 துறைகளில் பணியாற்றும் 12 லட்சம் அரசு ஊழியர்கள் போதும்
டெல்லியில் இருந்து தலைமை/ செயலாளர்களுக்கு அனுப்பப்படும் துறை சார்ந்த கடிதங்களை ஏற்பதா,நிராகரிப்பதா என முடிவெடுப்பதில் தான் @CMOTamilnadu -ன்
ஆளுமை வெளிப்படப்போகிறது
@GLOVANS@akilan16 "யார் ஆட்சிக்கு வந்தால் நமக்கென்ன ? நாம உழைச்சா நமக்கு சோறு"
உழைக்க முதல்ல வேலை வேணும். அதுக்கு முதலீடு வரணும். போயிட்டு வர ட்ராபிக் இல்லாத போக்குவரத்து கனெக்டிவிட்டி அமைப்பு வேணும். சண்டை ,சச்சரவில்லா அமைதியான சமூகம் வேணும். இதெல்லாத்துக்கும் சரியான அரசு வேணும்.
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக���கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறா���்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
> Bro Came
> Hammered 16% GDP growth to his state
> Left
> Declared he won’t interfere in Vijay’s govt formation
I have never seen such a politician since Manmohan Singh.
பேரன் சொன்னான்���ு ஓட்டு போட்டோம்ங்க
பேத்தி அழுத்துச்சினு ஓட்டு போட்டேங்க
பொண்டாண்டி சத்தியம் வாங்கிட்டானு வேற வழி இல்லாம ஓட்டு போட்டேனு சொல்லற cutieegal வாழும் உலகில் போய்
மாநில சுயாட்சி
டிலிமிடேஷன்
இருமொழி கொள்ளகைனு பேசிகிட்டு எவ்ளோ பெரிய
மடபுண்டையா இருந்திருக்கோம் 💔