" மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்.. நீதிமன்றம் 10 ரூபாய் வாங்குங்கன்னு சொல்லல... 2 ரூபாய், 5 ரூபாய், கூட வாங்கி இருக்கலாம்.. ஆனா அப்போ கூட 10 ரூபாய் ஐடியா யாருக்கு வந்துச்சுன்னு தெரியல.. நாங்க ஆட்சிக்கு வந்ததுக்கு அப்பறோம் 3 இடத்துல செக் பண்ணேன்.. 54% பாட்டில்கள் தான் திரும்ப வருது.. இதுல 2000 கோடி கிட்ட முறைகேடு நடந்து இருக்கு.. மக்கள் பணத்தை யாரு எடுத்தாலும் அவங்களை விட மாட்டோம்.." - அமைச்சர் விக்னேஷ்
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #Speaker | #JCDPrabhakar | #EPS | #UdhayanidhiStalin | #DMK | #ADMK | #TVK | #PolimerNews
சட்டப்படி பிரச்னையை அணுக தயாராக இருக்கிறோம். ஆனாலும் ஒரு முறை முயன்று பார்க்கலாம் என்றுதான் கர்நாடகாவுடன் பேச நினைத்தேன். பகை நாடுகளே பேசும்போது பக்கத்து மாநிலங்கள் ஏன் பேசக்கூடாது என்றுதான் அந்த முயற்சியை எடுத்தேன். - சட்டசபையில் முதல்வர் விஜய்
#TNAssembly | #Karnataka | #CMVijay
"அனைத்தும் சரியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது"
14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கக்கோரி திமுக தலைவரும், கொளத்தூர் வேட்பாளருமான மு.க.ஸ்டாலின் விண்ணப்பித்த நிலையில் சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் விளக்கம்
#Kolathur#MKStalin#CheckingandVerification #News18TamilNadu
WATCH NOW https://t.co/7Z2EwBgJDG
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
தவெக அரசில் யாரோ ஒரு நபர் சிறப்பாக பின்னிருந்து இயக்குகிறார். எல்நினோ காலநிலை மாற்றம் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவை பாருங்கள். அனைவருமே கல்லூரி பேராசிரியர்கள்(அ) field experts. பூவுலகு மாதிரியான பிராடுகளை நியமிக்கவில்லை. வாழ்த்துக்கள் @CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் உத்தரவுப்படி,
இன்று (27.07.2026) திங்கட்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. @BussyAnand MLA அவர்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் (1/3)
"லஞ்சம் கேட்டா கொடுக்க முடியாதுன்னு தைரியமா சொல்லுங்க"
சபாஷ் 👏
இது என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டு வருதுன்னு பார்ப்போம்.
அதே சமயம், வேலையும் இழுத்தடிக்காம உடனே நடக்கணும்.
தமிழ்நாட்டில் ஊழல் கட்டுக்குள் வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது..! கவுன்சிலர் கூட ஆகாமல் நிறைய பேர் அமைச்சராக உள்ளார்கள்.. அவர்களுக்கு ஓராண்டு காலம் நேரம் கொடுக்க வேண்டும்.. தடைக்கல்லை போட வேண்டாம்.. அண்ணாமலை கோரிக்கை.
#Tamilnadu | #Annamalai | #PolimerNews
"எம்.ஜி.ஆர் பிறகு த.வெ.க தான்.." வரும் பொங்கலுக்கு வெள்ளி, தங்க நிற ஜரிகையுடன் தரமான இலவச வேட்டி-சேலைகள்.. எம்.ஜி.ஆர் காலத்திற்கு பிறகு இப்போது தான் உயர் தர வடிவமைப்பு..! தமிழக அரசுக்கு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நன்றி..
#TNGovt | #TVK | #CMVijay | #PolimerNews
Breaking
சட்டரீதியில் தமிழக வெற்றிக் கழகத்திடம் முதல் தோல்வியை பெற்றது திமுக
மனுவை முறையாக தயாரிக்காமல் சரியான தகவல்களை மூத்த வழக்கறிஞர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. இதனாலேயே திமுகவின் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது