*இதை கூறி கோர்ட்டில் தடை வாங்கினால் என்ன...???*
*நல்ல ஐடியாவாக இருக்கே...!!!*
*corono தொற்று உச்சத்தில் இருப்பதால் ஒரே EVM எந்திரத்தை பல இலட்சம் மக்கள் தொடுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது ஆகையினால் வாக்கு_சீட்டு முறையை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிக்க வேண்டும்*.