#JusticeForரேகா
புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த #ரேகா என்ற பெண்ணை பிரகாஷ் என்ற காம வெறி பிடித்த மிருகம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதில் மனமுடைந்த ரேகா தற்கொலை செய்து கொண்டார்
😭😭😭 அவனை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@mkstalin@tnpoliceoffl@SeemanOfficial
'ன்' விகுதி இழிவானதா?
அப்போ இனி #கரிகாலனை#கரிகாலர் என்று அழைப்போம்...
சரி அது என்ன மயிறா கூட இருந்திட்டு போகுது.. எங்க சமூகத்தை பற்றி எதுக்கு பேசுற?
உன் சாதியை மட்டும் பேசி வாங்கிக்கோ.. தேவையில்லாமல் எங்களை இழுக்க வேண்டாம்..
@thirumaofficial@VanniArasu_VCK@Urimaikkuralmbc