தமிழக அரசே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மூட்டை கட்டி வைத்திருக்கும் TNPSC GROUP 2 எழுத்து தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுக.
#Release_Group2A_Marks#WeWantGroup2Aranklist
மாண்புமிகு அமைச்சர்
@TThenarasu
அவர்கள் Dec23 இறுதியிலேயே மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்களால் பணி ஆணை வழங்கப்படும் என அறிவித்தார்கள் ஆனால் தற்போது Mar24 இறுதி என்கிறார்கள்
#Release_Group2A_Marks@TNPSC_Office@CMOTamilnadu@News18TamilNadu@#Release_Group2A_Marks