@mahivarman30 கத்திரிக்கா முத்தினா கடை தெருவுக்கு வந்துதான் ஆகணும், அதாண்டா உங்க நிலமையும், தமிழ் தேசிய மாநாடு போட்டு என்னடா பேசுவீங்க, அங்க போயும் சீமானையும் நாம் தமிழர் யும் வேறயென்ன என்ன பண்ண போறீங்க.
@sangathamizhanM வாய் இருக்குன்னு நீங்களும் பேசாதீங்க அண்ணா . சாட்டை கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல கத்துக்குங்க, நீ எத்தனை வருஷமா தமிழ்நாட்டுல அறுத்து தள்ளுனா தான் எங்களுக்கு தெரியுமே 🤣🤣🤣