எளிமையான முதலமைச்சர் நாளை கோயம்புத்தூர் வர உள்ள நிலையில், ஹெலிபேட் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
sulur air force station, coimbatore Airport எல்லாம் இருக்கும்போது இது ஏன் தயார் செய்கிறார்கள் என யாரும் கேட்கக்கூடாது; ஏனெனில் இவர் எளிமையான முதலமைச்சர்!
இஸ்லாம் மதம் தழுவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்
சமூகரீதியான பின்னடைவு (social backwardness) ஒரு நாளிலோ ஒரு தலைமுறையிலோ ஏற்படுவதல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த சமூகக் கட்டமைப்பினால் அடைந்தது. மதம் மாறுவதாலேயே அது மறைந்துவிடுவதில்லை.
இதுவே சமூக யதார்த்தமாக இருக்கும் நிலையில், "இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு BC (M) பிரிவுக்கான இட ஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை" எனும் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது.
தமிழ்நாடு அரசு உடனடியாக இத்தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து இசுலாம் மதத்தை ஏற்பவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
கடந்த #DravidianModel அரசில், கிறித்தவர்களாக மதம் மாறும் ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த முயற்சிகளையும் தற்போதைய தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
சாதியினால் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட BC, MBC, SC மக்களுக்கு அதனையே அளவுகோலாகக் கொண்டு இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சமூகநீதிக்கு வழிவகுக்கும். பின்பற்றும் மதத்தைக் காரணம் காட்டி அந்த உரிமையை மறுப்பது சமூக அநீதியாக அமைந்துவிடும்.
முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்...
அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார்.
மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேளுங்கள்!
#PriceRise #Inflation
கண்டிக்காத தென்மாநில Non BJP தலைவர்கள்
1. சந்திரபாபு நாயுடு - அவர் NDA 2.ஜெகன்மோகன் ரெட்டி- முக்காடு போட்ட NDA
3. சோசப் விஜய் - INDIA கூட்டணி (@manickamtagore@pravchak பிரிவு)
Impact of TVK in Tamil Nadu shown in this visual. Neither the educated minister nor the students will escape from the Tharkuri Eco System. When will this kind of bull**it actions stop ?
மருத்துவர் ஆவதற்கு நீட் தேர்வில் மார்க் எடுத்தால் மட்டுமே போதும் என்றால் இந்த மாதிரி மருத்துவர்கள் தான் வருவார்கள். அமைச்சர்-மருத்துவர் - காட்டும் செய்கை அவரது மாண்பை குறைக்கும் என்பது கூட புரியாமல் இருக்கிறார்.
பனையூர்ல கடலைமிட்டாய் கீழ போட்டா சத்தியமூர்த்தி பவன்ல இருந்து அடிச்சு புடிச்சி ஓடிப்போற பசங்க, ஒரு மந்திரி பதவி கெடச்ச உடனே ஜனநாயகம், வாக்குரிமை, போராட்டம், மக்கள் நலன் பத்தி எல்லாம் பேசுறீங்க!
கவுண்டமணி சொல்ற மாதிரி "ஏன்டா தேங்காய் தட்ட பாத்ததுக்கே இவ்ளோ பேசுறியே, நகை தட்ட பாத்தா திருக்குறள் நாலாடியார்ன்னு எவ்ளோ பேசுவ?.. நீயெல்லாம் கொஞ்சம் தள்ளி உக்காரு கல்க்கண்டு தட்டுல எச்சிய ஒழுக உட்றாத தாகூறு...
சசிகாந்த் செந்தில் அப்படியே உக்ரைன் போர நிறுத்துன அயல்நாட்டு அதிபரு வந்துட்டாரு கருத்து சொல்ல! திமுக உழைப்புல எம்பி ஆனப்ப சொகுசா இருந்துச்சா!
விஜய் ஏன் SIR போராட்டத்துக்கு ஆதரவா கருத்து சொல்லல?
மோடியை கண்டிக்க விஜய்க்கு ஏன் இவ்ளோ பயம்?
இப்படி எந்த கேள்வியும் கேட்க இரண்டு பேருக்கும் துணிச்சல் இல்லைல @manickamtagore@s_kanth அப்றம் எதுக்கு இந்த வாய் சவுடால்
ஜோசியர் சொல்லிருக்கார் கோயிலுக்கு போய் வழிப்படப்போறேன் என்று சொல்லிவிட்டே போகலாம்.. அதற்கு எதற்கு ஒரு விசயத்தை உருவாக்கி அதற்கு ஒரு மீட்டிங் என எல்லாம் செட் பண்ணி செல்லவேண்டும்..
சொந்த காசில் போகாமல் அலுவலக காசில் ஊர் சுற்றுபவர்கள் எல்லாம் ஒரே மாறி இருக்கிறார்கள்..
இது என் அலுவலகத்தில் நடக்கும் விஷயம் உங்களுக்கு வேறு ஏதும் தோன்றினால் நான் பொறுப்பல்ல..
கழக ஆட்சிக்காலத்தில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கியதை முறைகேடு என்று சொல்லி டென்டரை ரத்து செய்த இந்த Circus அரசு, இன்றைக்கு 1 Unit மின்சாரத்தை மிக மிக அதிக விலைக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இப்படி அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகிறது என்றால், அந்த அளவிற்கு நிர்வாகத்திறனில் inefficient ஆக இருக்கிறார் இந்த Dummy முதலமைச்சர்.
இப்படி கொள்ளை அடிக்கத்தான், ‘காற்று அடிக்கவில்லை - மழை வரவில்லை - பஞ்சாப்ல கூட இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு’ என்றெல்லாம் கட்டுக்கதைகளைச் சொல்லி இத்தனை நாட்களாக இந்த ஆட்சியாளர்கள் செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கினார்களா?
இந்த ஊழல் deal முடிக்கத்தான் பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கிறாரா பஞ்ச் டயலாக் சி.எம்?
ஏற்கனவே மின் கட்டணம் என்கிற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை அடிக்கும் இந்த வெட்கங்கெட்ட சர்க்கார், அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து அதையும் பொதுமக்கள் தலையில் கட்டப் போவதை ஒரு போதும் ஏற்க முடியாது.
விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு போய் நிறுத்தியுள்ள இந்தக் கோமாளிக்கூட்டம், இன்னும் எத்தனை தூரம் மக்களை வதைக்கவிருக்கிறது.
மாற்றம் மாற்றம் என்று சொல்லி, நாட்டின் நம்பர் 1 டுபாக்கூராக மாறி நிற்கும் இந்த முதலமைச்சருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
#Collectionகுமாரு