சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க குரல் கொடுத்தவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான வீரர் திரு.இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளில், அவரது சமூக பற்றையும், தியாகங்களையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.
சம உரிமை பெற சமூக நீதி புரட்சி செய்த சுயமரியாதை தியாக சுடர் நமது தேசிய தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 63ம்ஆண்டு குருபூஜை விழாவில் மாவீரருக்கு வீரவணக்கம் புகழ் அஞ்சலியை செலுத்துவோம். #இம்மானுவேல்சேகரனார்#SocialJusticeWarrior
சேவை யாது எனில்:- #COVID__19 தற்ப்போது பலதனியார் மருத்துவமனைகள் கொரனாவுக்கு பயந்து மூடிய நிலையில், தான் பயின்ற மருத்துவத்தை சேவையா நினைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார் அதனால் இப்பொழுது #கொரனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார், ஆம் இவர் மறியாதைக்குறிய Mr. @DrKrishnasamy
இந்த தருணத்தில் இளைஞர்களுக்கு #டாக்டர்_அய்யாவின் அறிவுரைகள்
மாற்று சாதிப்பெண் வலியவந்தாலும் விலகிச் சென்றுவிடு அது தேவையில்லாத சமூகபதட்டத்தை உருவாக்கும்.
போராடுவதற்கென்று எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது காதலுக்காக ஒரு சமுதாயம் முழுக்க தெருவில் இறங்கி போராடிக்கொண்டிருக்க முடியாது
மோடி அரசே!
எடப்பாடி அரசே!
இந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலம் கருதியாவது
#பட்டியல்வெளியேற்றம் - #தேவேந்திரகுலவேளாளர் அரசாணையும் விரைந்து வழங்கு இல்லையேல் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் இதன் பிரதிபலிப்பு தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும்...
விலை ரூ.20 மட்டுமே அனைத்து கடைகளிலும் கிடைக்கும்! இந்திரன், தேவேந்திரன் பற்றிய வரலாற்றை பொதுத் தளத்தில் எடுத்துச் செல்லும் முனைவர். செ. இராஜேஸ்வரி அவர்களை அவசியம் பாராட்டிப் பேசவும், நன்றி! தகவல்: முனைவர்.சு.பாண்டியன், மதுரை.வாழ்த்துக்கள் சகோ தங்களுடைய பணி!
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தேவேந்திர குல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியலில் வெளியேற்றம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இளைஞர் திறன் பட செயல் பட வேண்டும்
#தேவேந்திரகுலவேளாளர்#Remove_Devendrars_From_SC#பூதலூர் ஒன்றிய இளைஞரணி
வேற்று மாநில சமுதாயத்தினரின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் மாநில அரசே.
தேவேந்திர குல வேளாளர் அரசானை💐 மற்றும் பட்டியல் வெளியேற்ற💐 ஆணை வெளியிட எத்தனை கோடிகள் வேண்டும்?
மனுநீதி சோழனின் கேள்வி..
#CMOTamilnadu
தூத்துக்குடி மாவட்டம் கவர்னர்கிரியில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் மணி மண்டபத்திற்கு
ரூ.72.70 லட்சம் மதிப்பீட்டில் மண்டபம் புனரமைப்பு பணிகள் மற்றும் கூடுதல் நூலகம் கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில்...
இன்று 32 ம் ஆண்டு திருமண நாள் காணும் எங்களை பாசத்துடனும் ஒழுக்கத்துடனும் வளர்ந்துவரும்,
தங்களது வாழ்க்கையே இந்த சமுதாயத்திற்காக அர்பணித்த எங்களது தாய் தந்தையருக்கு திருமணநாள் வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்..
#Happy_Wedding_Day#B_JohnPandian_J_PriscillaPandian#Tmmk
இன்றைய தினமலரில் மறுபடியும் நம்மை இழிவாக தாழ்த்தப்பட்ட பகுதியாக உச்சரிக்கப்பட்ட விளம்பரம்
டேய்வந்தேரி நாயே யார் தாழ்த்தபட்ட சமூகம்
நாங்கள இல்ல நீ யான்
கூடியவிரைவில் உனக்கு பாடம் கன்போம்
கடம்பூரில் வாழும்
தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சார்பாக உன்னை கண்டிக்கிறேம்
திர்த்திக்கொள்
நமக்கு தேவை என்றால் நாம் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் இப்ப உள்ள காலத்தில் ஆளும் இடைப்பாடியை நம்பி பிரயோஜனம் இல்லை. எனது மகனை தேவேந்திர குல வேளாளர் என்று பள்ளியில் சேர்ந்து உள்ளேன் இதுவே எனது முதல் முயற்சி.
@CMOTamilNadu @OPSTamilNadu @ADMKofficial@Rajalakshmioffl
தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின்
நிறுவனர் தலைவர் அண்ணன் கண்ணபிரான் பாண்டியர் தலைமையில் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
தேவேந்திர குல சமூக பெண் போராளி மீதும் அவரது வீட்டில் காவல்துறை அத்துமீறி தாக்குதல்
வன்மையாக கன்டிக்கிறேம்