கொரோனா பரவாமல் தடுக்க கடையநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் திரு.சமீரன் அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் இன்று கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் அதிகாரிகளால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு என்றும் மறையாத மக்கள் தலைவி மாண்புமிகு இதய தெய்வம்புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு என் தெய்வத்தை வணங்குகிறேன்🎂🙏
@ADMKofficial@AIADMKITWINGOFL
நாமக்கல் மாவட்டம்: அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டிடங்கள் மற்றும் கழிப்பிடம் கட்ட பூமி பூஜையை தொடங்கி சிறப்புரையாற்றினேன்.
#Rasipuram#TNgovt#CMofTN#EPS#AIADMKfor2021#DrVSaroja