#IdhayamMurali நம்ம வாழ்க்கையில கடந்துபோன காதல், மறக்க முடியாத நண்பர்கள், பள்ளி & கல்லூரி நினைவுகளை அழகாக காட்டியிருக்காங்க ❤️
Atharvaa, Kayadu, Preity, Friends Gang எல்லாரும் நல்லா நடிச்சிருக்காங்க👏
Thaman-ன் இசை, அழகான Visuals, ரசிக்க வைக்கும் Screenplay 🤝
Rating - 3.5/5
#Blast இப்போ Netflix இந்தியாவுல முதல் இடம் 💥
கதை நல்லா இருந்தா போதும் மக்கள் கொண்டாடுவாங்க 💯
#Blastmovie தவறவிட்டவங்க இப்போ பாருங்க 👍
#Netflix#Netflixindia
#ParimalaAndCo முதல் நாளில் கவனிக்கப்படாத படம் இன்று ரசிகர்களே தூக்கி நிறுத்தும் படம்🔥
பெரிய hype இல்லாமல் வந்தாலும், content-ஐ நம்பி வந்தவர்கள் நல்ல திருப்தியுடன் வெளியே வருகிறார்கள் ❤️
#parimalaandcomovie
#Idhayammurali Teaser BGM வந்த உடனே sema feel + goosebumps vibe ❤️
#AtharvaaMurali-க்கு இது ஒரு strong emotional comeback movie நம்புவோம்👌
#idhayammurali July 10 worldwide theatres-ல release 💥
#silambarasanTR BTS- 2 சில நொடிகள் தான் ஆனா அந்த சில நொடிகள் தான் மொத்த வீடியோவோட Highlight
வருஷங்கள் போனாலும், மக்கள் பார்க்குற பார்வை மட்டும் இன்னும் அதே மரியாதை
Even after a massive weekend, #Blast is holding superb on a working day 🔥
strong audience acceptance 💥
50Cr+ globally is well within reach 👌
#blastmovie sensational run continues💯