#WATCH | கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வழங்கியதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!
வேலை வழங்கியதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என TNPSC திட்டவட்டம்
#SunNews | #Karur | #JobCase | #HighCourt
#WATCH | லாட்டரியில் கவனம் செலுத்தும்
ஆதவ்விற்கு இது புரியாது!
“மேகதாது அணையே கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. மாநில உரிமைக்ளுக்காக சட்டப்போராட்டம் நடத்தி வென்ற அரசு தி.மு.க அரசு. இதெல்லாம் ஆதவ் அர்ஜுனாவிற்கு புரியாது. அவர் லாட்டரியில் கவனம் செலுத்தக்கூடியவர்.”
- அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு, தி.மு.க முன்னாள் அமைச்சர் ரகுபதி பதிலடி!
#Regupathy | #Tvkfails | #Kalaignarseithigal
சர்வாதிகார #SofaModel அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று சந்தித்தோம்.
சிறையில் இருந்தாலும் முன்பை விட இன்னும் வேகமாக கழகப்பணி - மக்கள் பணியாற்றிடும் உத்வேகத்துடன் உள்ள அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களிடம் நலம் விசாரித்தோம்.
அவரின் விடுதலைக்காக கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.
மிசா - எமர்ஜன்சியை பார்த்தது தி.மு.கழகம். தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் #Sofa அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்.
விமர்சனத்துக்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி.
@mlavilathikulam@geethajeevandmk@ARROffice@AbdulWahabMLA
HEARTBREAKING : 💔
Dharmendra Pradhan's resignation is not enough. We want Narendra Modi and Amit Shah to resign too.
Only we know how brutally the police beat us : said a student in tears.
எல்லாம் அந்த "#மாற்றம்" தான். .,
கனிமவள அமைச்சர் வந்து போறதை மட்டும் Drone மூலம் வீடியோ எடுத்து Reels போட்டாங்க ..,
எல்லா குவாரியையும் மூடி விட்டார் என தெறி BGM எல்லாம் போட்டு அசத்தினானுங்க ,
இதோ..
அவங்க ஆயுதத்தை ( Drone shot) எடுத்து அவங்களையே போட்டு இருக்கான் மாலை முரசு ..
சோலி முடிஞ்ச் 😜💥
NEETக்கு எதிரா தொடர்ந்து முயற்சி எடுத்த திமுகவ கேள்வி கேப்பாங்கலாமா..
ஆனா NEETனு வாயே திறக்காத விஜய்க்கு முட்டு கொடுப்பாங்களாமா
போங்கடா அங்குட்டு.. LEFT Hand Dealing @ErodeVeeramani 👌🔥
விஜய் அரசு அமைந்ததில் இருந்து வாங்ககப்பட்ட கடன் இவை..
April: ₹7,679.27 crore
May: ₹3,394.47 crore
June: ₹9,807.51 crore
மொத்தம் : 20,881.25 கோடி.
அட பாவிகளா கொரானா உச்சத்தில் அமைந்த திமுக அரசு கூட இவ்வளவு வேகமா கடன் வாங்கினது போல தெரியலையே..
சரி எதுக்கு வாங்கினேங்க…
(நெடுஞ்சாலை துறையை லாட்டரி மாபியா கும்பல் எடுக்கும் போதே நினைத்தேன். வேறு ஒன்றும் வேணாம் கணக்க சொல்லுங்க போதும். )
#WATCH | மதுரை: சோழவந்தான் அரசுப் பேருந்து நிலையம் அருகே பிளக்ஸ் பேனர் சாய்ந்து விழுந்து பேருந்து கண்ணாடி உடைந்து சிதறியது; முன் இருக்கையில் பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்ப்பு
#SunNews | #Madurai | #TVKVijay | #TVK