கரூரில் போடாத சாலைக்கு 5 கோடி கொடுத்த ஊழல். லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது.
#Arappor | @evvelu | @jothims | @V_Senthilbalaji | #karur
அறப்போர் அளித்த புகார் மற்றும் ஆதாரங்கள் பார்க்க:
https://t.co/40cQ4uQKF1