வித்தியாசமான ‘வரதட்சணை’ கேட்ட IAS அதிகாரி: நெகிழ்ச்சியில் மணமகள்!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து பல இன்னல்களுக்கு மத்தியில் IAS அதிகாரியானவர் சிவகுரு பிரபாகரன்.
அவருக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்தபோது, IAS, IPS, IRS எனப் பல்வேறு உயர் பதவிகளில் உள்ள பெண்கள் வர தயாராக இருந்தனர். ஆனால், அவரோ "நான் ஒரு மருத்துவரைப் (Doctor) மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்" என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
அவருடைய ஆசைக்கேற்ப பெற்றோரும் ஓராண்டு காலமாகப் பெண் தேடினர். பல பெண் மருத்துவர்களின் வரன்கள் வந்தபோதும், சிவகுரு பிரபாகரன் விதித்த ஒரு விசித்திரமான நிபந்தனையைக் கேட்டுப் பலரும் திருமணத்திற்குத் தயங்கிப் பின்வாங்கினர்.
அப்படி என்ன நிபந்தனை?
"என்னைத் திருமணம் செய்துகொள்ளும் பெண் மருத்துவர், வாரம் இரண்டு நாட்கள் நான் பிறந்த ஒட்டங்காடு கிராமத்திற்கும், அதைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும்!" என்பதுதான் அவர் கேட்ட வரதட்சணை.
பணம், நகை, கார் என எதையும் கேட்காமல், கிராமத்து ஏழை எளிய மக்களின் நலனை மட்டுமே வரதட்சணையாகக் கேட்ட அவரின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டார் சென்னை நந்தனம் கல்லூரி கணிதப் பேராசிரியரின் மகளான மருத்துவர் Dr. கிருஷ்ணபாரதி (MBBS).
இன்று அவர்களின் திருமணம் இனிதே நடைபெற்றது. IAS அதிகாரி சிவகுரு பிரபாகரன் கேட்ட உன்னதமான 'வரதட்சணையை' மக்கள் சேவையாகக் கொடுக்க முன்வந்து, திருமதி கிருஷ்ணபாரதி சிவகுரு பிரபாகரனாக இணைந்துள்ளார்.
உயர் பதவியில் இருந்தபோதும் தனது வேரையும், தான் பிறந்த மண்ணையும் மறக்காமல் மக்கள் சேவைக்காக யோசிக்கும் இதுபோன்ற அதிகாரிகளும், அதற்குத் துணை நிற்கும் நல்ல உள்ளங்களும் சமூகத்திற்கு மிகச் சிறந்த வழிகாட்டிகள்!
💐🔥💜👍
இதில் உங்கள் பங்கும் உள்ளது சார்
நீங்கள் என் ரிப்ளையைப் பார்ப்பீர்களா என்றெல்லாம் தெரியாது
ஆனால் ரஜினி ரசிகையாக சொல்வது என் கடமை.
2014 ல் லிங்கா படம் சரியாகப் போகாததற்குப் பல காரணங்கள் இருந்தது.
தலைவர் உடல்நிலை தேறி வந்திருந்தால் அவரது முகம் உடலும் வீங்கியது போல் தெரிந்தது
அப்போது வளர்ந்து கொண்டிருந்த சமூக ஊடகங்களில் கிளைமாக்ஸ் காட்சி ட்ரோல் செய்யப்பட்டது.
சிங்காரவேலன் போன்றவர்கள் படம் வசூலிக்கவில்லை என்று தலைவர் வீட்டருகில் போராடி படம் தோல்வி என்ற பிம்பத்தை பேப்பர்களில் கசிய விட்டனர்.
ஆனால் தலைவர் தோல்விக்குக் காரணமாக
மிகவும் இளம் பெண்ணான சோனாக்ஷி சின்ஹாவை ஜோடியாகப் போட்டது, மற்றும் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரம் ஏற்காததுஎன்று நினைத்தார்.
இதைத் தனது அடுத்தடுத்த படங்களான கபாலி காலாவில் இம்ப்ளிமெண்ட்டும் செய்தார்.
தனது ட்ரேட் மார்க் ஹேர்ஸ்டைலை மாற்றி வயதான தோற்றத்துடன் கபாலி காலாவில் நடித்திருந்தார்
இனி ரஜினியிஸத்தைப் பார்க்கவே முடியாது என்று நான் நினைத்துக் கொண்டேன்.
அடுத்து வந்தது உங்கள் "பேட்ட"
மறுபடி ட்ரேட் மார்க் ஹேர்ஸ்டைல், அந்த OG டைட்டில் கார்ட், அனியின் இசை, தலைவரின் ஸ்டைல் அப்பப்பா
படம் ஹிட்
அதன் பிறகு தான் தலைவர் தன்னுடைய ரூட்டுக்கு மாறினார்.
ஒரு விதத்தில் தலைவரை மீட்டுத் தந்தது "நீங்கள்" தான்
இதை தலைவரின் ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்கள்
ரஜினி ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ்:
ஜெயிலர்-2 அடுத்து தர்மன், அடுத்து கமல் ஐயா கூட ஒரு படம். அதுக்கடுத்து தலைவர் நடிப்பாரா மாட்டாரானே தெரியல. நமக்குன்னு இருக்குறது 3-4 படம் தான். பாக்ஸ்ஆபிஸ் ஸ்ட்ரெஸ் தான்டி சின்ன வயசுல நாம எப்படி அவர ரசிச்சோமோ அப்படியே ரசிச்சுட்டு போவோம்❤️
#Jailer2
படத்த பத்தி negative வா ஒரு News channel போட்ட ஒடனே ஓடி வந்து clarification 👌🏼🔥
ஆனா VJ fans camp side ல இருந்து ஒரு ஒரு நாளும் 1000 fake, negative, Death abuse வருது அத stop பன்ன ஒரு tweet ?!
Badly missing Thalapathi Sathya Narayana 🤧
இந்த வருஷம் 10th & 12 முதல் மார்க் வாங்கின மாணவர்களுக்கு எங்க வச்சு பரிசு குடுத்தாப்ளயா விஜய்?
இந்த நேக்கு போக்கு எல்லாம் தெரியாம தான் பல பேர் அரசியல் பண்ண தெரியாம இருக்காங்க. காலம் காத்திருந்து பதில் சொல்லாது. திருடனுக்கும் ஏமாத்துறவனுக்கு மட்டும் தான் காலம் தலைவா 🙏😔
#foodcosta
நாங்கள் வீழ்ந்த கதை, பிசினஸ் தொடங்க நினைக்கும் யாருக்காச்சும் உதவும். முழுசா படிங்க.
Pizza, பர்கர், மொஜிட்டோ இது மாதிரியான சேட் ஐட்டம் எல்லாமே சேர்த்து ஒரே இடத்துல சாப்பிடுற மாதிரி இந்த franchise மாடல் பிசினஸை தேர்ந்தெடுத்தோம்.
Cont..
Syllabus for Screenplay
1.மௌன கீதங்கள்
2.இன்று போய் நாளை வா
3.அந்த 7 நாட்கள்
4.தூறல் நின்னு போச்சு
5.டார்லிங் டார்லிங் டார்லிங்
6.முந்தானை முடிச்சு
7.தாவணிக் கனவுகள்
8.சின்ன வீடு
9.சுந்தர காண்டம்
10.ராசுக் குட்டி
Thank you for memories Sir 😭❤️🙏
ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj
@#Revenge ....
Sachin Tendulkar vs Henry Olonga.
Sharjah 1998.
Olonga sends him back for 11 with a bouncer in the dead rubber and sachin walk off quietly .two days later in the final same bolwer and same ground.