ஆதரவு கேட்டீங்களா?
இத்தனாம் தேதி போராட்டம்னு திமுகவிடம் சொன்னீங்களா??
சும்மா நொய்நொய்னு..
இந்தியிவாலேயே முதல் ஆளா நீட் தேர்வையே ஒழிக்கனும்னு திமுக போராடும்போது அமைதியா இருந்த கூட்டம் இப்போ சொந்த கூட்டணி சூ வில் மிதிச்சதும் திமுகவிடம் வரானுக…
மாற்றம்.
பழைய சோறு சாப்பிட்டவர்களுக்கு பிரியாணி கிடைப்பது தான் மாற்றம்.
பிரியாணி கிடைத்துக் கொண்டு இருந்த இடத்தில் கெட்டுப் போன சோறு கிடைத்திருக்கிறது.
இதுவும் மாற்றம்தான்.
“கைபடாத சிடி” என்பது ஊழல் கறைபடியாத ஆட்சிக்கான குறியீடாகவே பார்க்க வேண்டும். அதை வாடி வாடி என்று அழைப்பது நவதாராளவாத மயத்துக்கு எதிரான இளைஞர்களின் கோபம். இதனை உலகம் முழுக்கவே காணமுடியும்.
- தோழர் சண்முகம் தீக்கதிர் தலையங்கத்தில்…
செந்தில் பாலாஜி பாட்டிலுக்கு 10 ரூபா வாங்கி மாசம் 1500 கோடி வசூல் பண்ணது உண்மையாவே இருக்கட்டும்..
இப்போ பாட்டிலுக்கு 20 30 வாங்குறாங்களே அந்த பணம் யாருக்கு போகுது..
மாசம் 3000 கோடி யாருக்கு போகுது ஆதவ் அர்ஜுன் அவர்களே..???
இந்த விஷயத்தில் #சோபாவளவனை ரிலீஸ் பண்ணிடலாம்.. பட்டியல் ஜாதியினரை மட்டுமே தூய்மைப்பணிக்கு அரசில் எடுப்பாங்க.. திமுக அரசின் பேச்சுவார்த்தையில் கொடுக்கப்பட்ட பல நலத்திட்டங்கள், புதிய தொழில் தொடங்க கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் மறைத்து, அந்த போராட்டக்காரர்களை தூண்டி விட்டு, நடுராத்திரியில் கத்த கதற விட்டு.. ரொம்ப தெளிவா வீடியோ எடுத்து பரப்பி.. எவன கேட்டாலும் தூய்மைபணியாளர்களை திமுக அநியாயமா நடத்திருச்சுன்னு சொல்ல வெச்ச.. @beemji.. இதுக்கு ஏதும் பேச மாட்டானா..
@EvidenceKathir வாயில என்ன வெச்சிட்டு இருக்கான்.. சோபாவா..
தூய்மை பணியாளர்களுக்கு ஓட்டு போட்டேன்னு சொன்ன நாய்கள் எங்கே?
எல்லாருக்கும் ஒரே ஒரு பிரச்சனை தான்.. திமுக புடிக்காது.. அதுக்கு தூய்மை பணியாளர்களுக்கு பேசுறது போல பேசிட்டு திரிஞ்சானுங்க..
எவன் எங்கே சுத்தினாலும் உழைக்கும் மக்களுக்கு திமுக மட்டுமே நன்மை செய்யும்..
அதான் வரலாறு, நிகழ்காலம், எதிர்காலம்..
Full Support To TVK Government 🙌
மேலும் அனைத்து மாநகராட்சிகளிலும் இதை விரிவுப்படுத்த வேண்டும்.
இது குறித்து திமுக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என
யாராவது கேட்டால்
" செருப்பு பிய்யும்டா புன்னகை மகனே " என்ற குறுஞ்செய்தியை மட்டும் அனுப்பி வைக்க வேண்டும்.
ADMK privatised many zones in Chennai - no protest
DMK tried to privatise the remaining two zones in Chennai - huge protest
Now, TVK is trying to privatise the entire tamilnadu - pin drop silence
This is Tamilnadu politics for you..
என் வீட்டு காம்பவுண்ட், இத்தனை வருஷ திமுக அதிமுக மாறி மாறி ஆட்சி செஞ்சாலும் ஒருத்தரும் இப்படி செஞ்சது இல்லை. யார் குடுத்த தைரியம்? இது தான் மாற்றமா? என் வீட்டில மட்டும் இல்ல மடிப்பாக்கம் முழுக்க பாக்க முடியுது. ஒரு மாசத்தில் இதெல்லாம் மட்டும் செய்ய தெரியுதா?
@EcrPSaravanann
தமிழ்நாட்டில் நடுத்தர, கீழ்நடுத்தர வர்க்கத்திலிருந்து அடுத்த 20 ஆண்டுகளுக்கு வாழ்க்கையில் படித்து உருப்படும் விழுக்காடு கணிசமாகக் குறையும். நம் குழந்தைகளை, விஜய் ரசிகர்களாக மாறாமல் பார்த்துக்கொண்டாலே போதும். எலைட் பிரிவாக போட்டி குறைவாக பிழைத்துக் கொள்வர்.