தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
2021 - இந்த ஸ்டாலின் முதலமைச்சரானதும் ஆசிரியர் ஸ்டாலினின் கோரிக்கை நிறைவேறும்
2026 - இன்று அந்த ஸ்டாலின் முதலமைச்சர் ஆகி நான்கரை ஆண்டுகள் கடந்தும் இந்த ஸ்டாலினின் கோரிக்கை நிறைவேறவில்லை
கைது, அடக்குமுறையை கடந்து வாழ்வாதாரத்திற்காக ��ோராடும் தங்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என ஆசிரியர் கோரிக்கை
#TeachersProtest #TeachersArrested
ஒவ்வொரு போராட்டமும் விடுமுறைநாளில் தான். இம்முறையும் 26.12.2025 முதல் விடுமுறையில்தான் போராடி வருகிறோம்.அழைத்துப்பேசி தீர்வு கொடுங்கள்.நாளையே பள்ளி செல்லத் தயார். இந்த நிலைக்கு அரசு தான் எங்களைத் தள்ளியது .
#ssta_decporattam_day12@CMOTamilnadu@Anbil_Mahesh@TThenarasu
அம்மா உணவகத்தில் சாப்பிட்டும், ரயில்வே இடங்களில் தங்கியும் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி பல நாட்களாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள்💔
2 உயிர பறிகொடுத்து போராடிவரும் தூய்மை பணியாளர்கள். ஆனா நீங்க உங்க விளம்பரத்துக்காக ம���்டும் அவங்கள யூஸ் பண்ணிட்டு தூக்கி வீசுறீங்க @mkstalin 🤬
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்குவதில் இருக்கும் முனைப்பு,
அவர்களின் கோரிக்கையைக் கேட்பதில் ஒருமுறையாவது இருந்ததா பொம்மை முதல்வரே?
அவர்கள் கேட்பது, நீங்கள் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியைத் தான��?
"சம வேலைக்கு சம ஊதியம்" எனும் அடிப்படை உரிமைக்காக போராடி வரும் ஆசிரியர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்து இடைநிலை ஆசிரியர்கள் உரிமையை ஒடுக்கி அநீத��யின் உச்சமாக செயல்படுகிறது தமிழ் நாடு அரசு.😔😔😔🥹🥹🥲🥲