தலைவர் அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின்படி, திரையுலகில் தனது கலைப்பணியைத் தாண்டி சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மறைந்த சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மரக்கன்றுகள் நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட விவேக் அவர்கள் முன்னெடுத்த சமூகப் பணிகளுக்கு உரிய மரியாதை மற்றும் அங்கீகாரம் வழங்கும் நோக்கில் தலைவர் அண்ணாமலை அவர்கள் முன்னெடுத்துள்ள இந்தத் திட்டம், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆதரவையும் பாராட்டையும் பெற்று வருகிறது.
K.Annamalai We The Leaders Foundation Vasantha Rajan Balaji Uthamaramasamy Tamil Elango E Karuppaiah Nagarajan என் மண் என் மக்கள். Amar Prasad Reddy We The Leaders - Coimbatore We The Leaders - Chennai Wetheleaders Dharmapuri Lokesh Krishnan P M Ruban SMR.VIMAL
Here’s the policy paper prepared by We the Leaders Foundation for a clean and sustainable Tamil Nadu, drawing inputs from experts in the fields of environment and health.
https://t.co/sZhjewHRWp
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்,
தூய்மையான தமிழகம் பிறக்கட்டும்!
@WTLFoundation
I am angry on you Modiji..Coz u made me cry early morning..😪
This is the kind of anger that doesn’t make me walk away..it only makes me want to stand by you even more.
ஜந்தர் மந்தர் ல நடந்தது எல்லோரும் பாத்ரூபீங்க..
சில சேட்டை கார பசங்க ..ரொம்ப அசிங்கசிங்கமா பேசிட்டாங்க..
என்னை பேசிருக்காங்க..ஆனா என் அம்மா வயும் பேசிருக்காங்க..
அவ்ளோ மோசமான வார்தைகள்..
குழந்தைபருவத்தில் தவறுகள் நடக்கும்..அதை திருத்த.. தான் திருந்தவும் வாய்ப்பு கொடுக்க படும்..
அதுதானே குழந்தை பருவம்?
இதை எல்லாம் பார்க்கும் சமூகம் அவர்களின் கோவம் எனக்கு புரிஞ்சுக்க முடியுது..
எல்லோரும் ஒரு cultural shockல இருக்கோம்..
நம்ம பொண்ணுங்க நம்ம குழந்தைங்க இப்டி எல்லாம் பேசுவாங்களா ன்னு ஒரு ஷாக் ல இருக்கோம்..
ஆனாலும் இந்த time ல இந்த குழந்தைகளை அரவணைத்து நல்வழி காட்டுங்க...வெறுக்காதீங்க..
இந்த குழந்தைகள் எல்லாம் வழிமாறி போன குழந்தைகள்..
அவர்ககுளுக்கு நல்வழி நாம தான் காட்டனும்..
இவுங்களை தண்டிப்பதோ court படிகளை ஏறி இறங்க வைப்பதோ சூழ்நிலையை சரி செய்யாது..
நான் இவர்களை மன்னிக்கிறேன்..🥺
நீங்களும் இதை ஏற்றுக்கொள்ளனும்..
ஏன்னா பல முறை நாமளே ந்ம்ள அறியாம நம் நாக்கை கடித்து விடுகிறோம்..
ரத்தம் கூட வரும்
அதற்காக பல்லை உடைக்கவா முடியும்?
பல்லும் நமது நாக்கும் நமது
இந்த குழந்தைகளும் நமதே🥺
குழந்தைகளே வாங்க..நாம ஒண்ணா நம் நாட்டை முன்னேற்றுவோம்..புதுசா கத்துக்குவோம்..
நம் தவறுகளிலிருந்தும் கத்துக்குவோம்..
முன்னேறுவோம்..
நான் உங்களுக்காக மட்டுமே
வாழுறேன்🥺
உங்க future க்காக தான் உழைக்கிறேன்..🥺
வாங்க ஒண்ணா செயல்படுவோம்.
இவரா டா சர்வாதிகாரி?????
🥺
இவரா டா பாசிஸ்ட????
எப்படிடா உங்களுக்கு இவர பேச மனசு வருது😪
என்னுடைய கணக்கைத் தொடங்கி விட்டேன்..!🌳🌳
@WTLFoundation அமைப்பின் Chief Servant @annamalai_k அவர்கள் அறிவித்தபடி, இந்த மாதம் முழுவதும் 20 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கை நோக்கி நானும் இன்று என்னுடைய கணக்கை தொடங்கியுள்ளேன் .
இயற்கையைப் பாதுகாப்போம்...
மாறுவோம்... மாற்றுவோம்...!
மத்த அரசியல்வாதியெல்லாம் டாஸ்மாக், டாஸ்மாக்னு கடை Address கொடு, தெருவைச் சொல்லுனு வீட்டுல இருந்தே மேலோட்டமா நுனிப்புல் மேஞ்சுட்டு இருக்குறப்ப,
ஒருத்தன் மட்டும் இந்த ஊர்ல, இந்த இடத்துல பள்ளி, கல்லூரி, கோயில் 500 மீட்டருக்குள்ள இத்தன கடை இருக்குனு அரசுக்கே தரவு கொடுத்து, இதைப் பண்ணுனு சொல்லுறாப்புல.
இதனால்தான் அவரு அண்ணாமலை.🤷♂️
@annamalai_k நண்பர் அண்ணாமலை அவர்களுக்கு சைதாபேட்டை ஆலந்தூர் சாலை 5 விளக்கு- மார்கெட் பாலம் வரை ஒரே தெருவில் அரசு பள்ளி தனியார் பள்ளி இரு பள்ளிகளுக்கு அருகே வேளாங்கன்னி கல்லூரிக்கு மாணவிகள் செல்லும் வழியில் இந்த இருகடைகள் உள்ளது இதையும் சேர்த்துகொள்ள கேட்டுகொள்கிறேன்