அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
���திலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக இன்று உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல்; மாநில உரிமைகளுக்கான மகுடம்; கழகத்தின் செயற்பாடுகளுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி.
🔻‘ஆளுநருக்கு என்று தனியாக வீட்டோ(Veto) அதிகாரம் கிடையாது. ஆளுநர் என்பவர் மாநில சட்டமன்றத்தின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டவரில்லை’ என்று அழுத்தம்திருத்தமாக உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பதன் மூலம் ஆளுநர் ஆணவத்துக்கும் அதிகார மமதைக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
🔻ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்திருந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே அரசியல் சட்ட சிறப்புரிமையைப் பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்த 10 மசோதாக்களுமே பல்கலைக்கழகத் துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் உரிமைக்கு வழங்கிய ஒப்புதல் என்று சொல்லலாம். ‘கல்வியை மாநிலப்பட்டியலுக்கே மாற்ற வேண்டும்’, ‘எங்கள் மாநிலத்துக்கான கல்விக்கொள்கையை நாங்களே தீர்மானிப்போம்’ என்று க���கம் தொடர்ந்து எடுத்துவரும் நிலைப்பாடுகளுக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு இது.
🔻இட ஒதுக்கீடு என்றாலும் மொழியுரிமை என்றாலும் தமிழ்நாடும் திராவிட இயக்கமும் எழுப்பும் முதல் குரல்தான் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் உரிமைகளைப் பெற்றுத்தரும். அப்படித்தான் இந்த தீர்ப்பும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கான உரிமைகளை உறுதி செய்திருக்கிறது. எப்படி 356 பிரிவின்கீழ் மாநில அரசுகளை���் கலைக்கும் அநீதிக்கு எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்ததோ அதேபோல் இந்த தீர்ப்பும் ஆளுநர்களின் ஆட்டங்களுக்கு முடிவு கட்டும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
🔻மேலும் இந்த தீர்ப்பு ஆளுநருக்கு மட்டும் எதிரானது அல்ல, ஆளுநரை வைத்து எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் குடைச்சலைக் கொடுக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசுக்கும் எதிரானது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள��� நியமிக்கும் தமிழ்நாடு அரசின் முடிவுக்குக் கிடைத்திருக்கும் சட்ட ஒப்புதல் என்பது புதிய கல்விக்கொள்கை, மும்மொழிக்கொள்கையைத் திணிக்கும், பல்கலைக்கழக மானியக்குழு விதிகள் திருத்தம் என்ற பெயரில் மாநில அரசின் உரிமைகளை மறுக்கும் ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்குக்கு விழுந்த மரண அடி.
🎇கூட்டாட்சித் தத்துவத்தை காத்த இந்த தீர்ப்பைக் கொண்டாடுவோம்!
கழகத்தலைவர், மாண்புமிகு தமி���்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில், கழக இளைஞர் அணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டலில் ‘ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை’ என்ற பேரறிஞர் அண்ணாவின் வார்த்தைகளை நனவாக்க உறுதியேற்போம்!
#Stateautonomy #Federalism #DMK4TN
இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சாவடி தி.மு.க. இளைஞர் அணி பொறுப்பாளர்களுக்கு சமூக வலைத்தள பயிற்சிப் பாசறைக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான அண்ணன் இளம்தலைவர் Udhayanidhi Stalin அவர்களின் அறிவிப்பிற்கு இணங்க எனது தலைமையில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் திரு.சீனிவாசன், திரு.ஆனந்த்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் கழக பேச்சாளர்கள் திரு.மணிமாறன், திரு.இளமாறன் ஆகியோர் இளைஞர் அணி பாக பொறுப்பாளர்களுக்கு சமூகவலைதள பயிற்சி வழங்கி உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட,நகர,ஒன்றிய,
பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் ��ுணை அமைப்பாளர்கள், தொகுதிகளுக்கு உட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#namakkal #rasipuram #senthamangalam
#DMK #NamakkalDmk #namakkaleastdmk
#dmkyouthwing #DMK4TN
நாமக்கல் கிழக்கு மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி பாக இளைஞர்களுக்கான சமூக வலைத்தளப் பயிற்சி கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் ஆலோசனையின் பேரில், மாநில துணைச் செயலாளர் @pssrinivasandmk முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து @mathimaran அவர்களும், சமூக வலைத்தளத்தை ஆக்கப்பூர்வமாக எவ��வாறு பயன்படுத்துவது என்பது குறித்து @Illamaran21 அவர்களும் பயிற்சி அளித்தனர்.
களத்தைப் போலவே, சமூக வலைத்தளத்திலும் கழகப் பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவம் இந்நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது.
#DMKYW_SMTraining @krnrajeshkumar @C_ANAND_KUMAR @ViswaSingDMK
தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த நம் சாதனை வீரர்களுக்கு ஒன்றிய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி!
#KhelRatnaAward பெற்றுள்ள @DGukesh மற்றும் #ArjunaAward பெற்றுள்ள @Thulasimathi11, @07nithyasre, #ManishaRamadass மற்றும் #AbhaySingh ஆகியோருக்கு என் வாழ்த்துகள்! வெற்றிகள் தொடரட்டும்!
தமிழ்நாட்டில் இருந்து சாதனை படைப்போரின் எண்ணிக்கை வருங்காலங்களில் உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.
@SportsTN_@Udhaystalin
@news7tamil@arivalayam@AIADMKOfficial@mkstalin@EPSTamilNadu முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில்(அதிமு��)
தூத்துகுடி துப்பாக்கி சூடு 17 பேர் பலி அதை டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட அதிசய மனிதர்
சாத்தான்குளம் சிறைச்சாலை இரட்டை கொலை .
அமைச்சரின் மகன் அதிகார திமிரில் பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த கொடுரம்
சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த கழக இளைஞர் அணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் @Udhaystalin அவர்களை வரவேற்ற போது .
@SalemRRajendran
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் மதசா���்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திரு. E.V.K.S.Elangovan அவர்களை ஆதரித்து, கருங்கல்பாளையம் பாகம் 124 பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,தலைமை கழக பேச்சாளாருமான திரு.நெல்லிகுப்பம் புகழேந்தி அவர்களோடு
வாக்கு சேகரித்தோம்.
#TNSecretariat தமிழ்நாடு தொழில்துறை மீதான இன்றைய மானியக் கோரிக்கை விவாதத்தில், திறம்பட பதிலுரை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் அண்ணன் திரு. தங்கம் தென்னரசு அவர்களை சந்தித்து மகிழ்ந்தேன். நன���றி 🙏.
கழக பொதுச் செயலாளரும்,தமிழக நீர்பாசனத்துறை அமைச்சருமான மாண்புமிகு அண்ணன் திரு.துரைமுருகன் அவர்களை எனது குடும்பத்தினருடன் சந்தித்தேன்.அப்போது புதுமண தம்பதியினர் அவரிடம் ஆசி பெற்றுக்கொண்டனர்.
#OTM#MUMBAI பம்பாய் கண்காட்சி மையத்தில் 2022ம் ஆண்டிற்கான "ONE WORLD TRAVEL MART" உலகளாவிய சுற்றுலா கண்காட்சி இன்று தொடங்கியது. 700க்கும் மேற்பட்ட மிக பிரமாண்டமான அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்த இந்த கண்காட்சியில், #Singapore#Nepal#Maldives#Qatar#Korea#Philippines உள்��ிட்ட..
இராசிபுரம் நகரத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 250வது நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட பொறுப்பாளர் திரு.#கேஆர்என்_இராஜேஷ்குமார் அவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
@arivalayam