Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
ஆரன்
@RiyazdeenMd
எனக்கான பக்கங்களை நிரப்ப எழுதுகோலிடமும் எழுத்திடமும் தினம் ஒரு போர் புரியும் சராசரி மனிதன்.
எழுதா பக்கங்கள்
Joined May 2017
19
Following
17
Followers
32
Posts
RiyazdeenMd
retweeted
மீனவ ஐயர்
@Meenavan_Iyar
over 7 years ago
@imsakthi1
@Sarvs_Sagaa
Meenavan_Iyar's tweet video.
RiyazdeenMd
retweeted
யாத்திரி
@ikrthik
over 8 years ago
இவ்வுலகம் இயங்க எது காரணமோ அதுவே கடவுள் என்றால் பசிதான் கடவுள்.
RiyazdeenMd
retweeted
வேல்
@vel_t
almost 9 years ago
குடிசைக்குள் மழை குடையாகிறது பாத்திரங்கள் !
RiyazdeenMd
retweeted
Priya Mani😍😍😍
@Priyama34555872
almost 9 years ago
விட்டில் 50இன்ச் டிவி வந்தவுடன் பழைய 24இன்ச் டிவி அழகு இல்லாமல் சிறியதாக தெரிகிறது இப்படி தான் நம் வாழ்க்கையும் நிமிடம் நிமிடம் மாற்றங்கள்😒😏
Who to follow
Sugith
@sugithsharma
பழுவேட்டையர்
@pazhuvetteiyar
King Kohli, Cricket, Tennis
தாடிக்காரன் 🔔👁️🔟
@AjithMani100
என் தமிழ் சமூகத்திற்க்கு அரசியலால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதால் தினந்தோறும் அரசியலை கற்றுக்கொண்டே வருகிறேன் .
RiyazdeenMd
retweeted
Kamal Haasan
@ikamalhaasan
almost 9 years ago
இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல் பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன.
ஆரன்
@RiyazdeenMd
about 9 years ago
கவிதை!!! என் எழுத்தும், எழுதுகோலும் உன் நினைவுகளின் மேல் கொண்ட காதல்...
#Pen
&Love
#Md
's_Diary
ஆரன்
@RiyazdeenMd
about 9 years ago
மதுரை... நான்கு வரிகளில் முடிக்கும் கவிதை அல்ல... நான்காயிரம் ஆண்டு வாழும் வரலாறு..!!!
#Madurai
ஆரன்
@RiyazdeenMd
about 9 years ago
அறிவியல் எல்லாம் அறியாமை ஆகிட நுரையீரல் தீண்டா சுவாசம் ஒன்று கொண்டேன்... நம் இதழ்களின் இடைவெளி கொஞ்சம் குறைகையில்...
#Kiss
ஆரன்
@RiyazdeenMd
about 9 years ago
உறக்கம் விட்டு உன்னுள் தொலைத்திட இரவு ஒன்று வேண்டும்...
#Dream
ஆரன்
@RiyazdeenMd
about 9 years ago
அவள் குறுஞ்செய்தியின் கொஞ்சலுக்கு காத்து கிடக்கும் என் அலைபேசியின் இரவுகள்...
#Sleepless
ஆரன்
@RiyazdeenMd
about 9 years ago
தேடி ஓடி, தேடல் தீர்த்து, காலம் கடந்து, கருங்கூந்தல் நரைத்து, கல்லறை சேரும் முன், களிப்படையும் காதல்...
#வரம்
!!!
#Love
RiyazdeenMd
retweeted
மெத்த வீட்டான்
@HAJAMYDEENNKS
about 9 years ago
தான் தமிழில் எழுதி பிறரை தமிழுக்கு அர்த்தம் தேடி அலைய வைத்த பெருமை எல்லாம் கமலையே சேரும்...!
RiyazdeenMd
retweeted
புகழ்
@PugazMuhilan
about 9 years ago
ஓராயிரம் பேரையாவது குத்திக் கொல்ல வேண்டும்.. இல்லையேல்.. தன்னைத் தானே கிழித்துக் கொள்ள வேண்டும்..
#நாட்டு
நடப்பால் சாமனியனின் மனநிலை..
#me2
.
RiyazdeenMd
retweeted
புகழ்
@PugazMuhilan
about 9 years ago
நாளை என்பதே இல்லாதது போல் காதலித்தேன்.. பிறகு.. ஒவ்வொரு நாளை வந்தபொழுதும்.. அடுத்தடுத்த நாளைக்கும் சேர்த்தே காதலிக்கி்றேன்..
#காதலிப்பேன்
..💕
RiyazdeenMd
retweeted
துரோனா ©
@Luxshan_offl
about 9 years ago
வானுக்கு எல்லையேது பயணங்களுக்கு முடிவேது எனக்கு நீயின்றி தொடரும் நாளேது விடியும் பொழுதுகள் கரம்கோர்க்கும் நிமிடம் நிலைத்திடுமே என்றும்
ஆரன்
@RiyazdeenMd
about 9 years ago
அவள் இலக்கண ஆடைக்கும் இலக்கிய நடைக்கும் அணி தேவையில்லை அழகின் பொருள் சேர்க்க...
#என்னவளும்_தமிழும்
...
ஆரன்
@RiyazdeenMd
about 9 years ago
இரண்டடிக் குறளாய் அவள் பேச ஐம்பெருங் காப்பிய கனவுகள் நான் கண்டேன்...
#என்னவளும்_தமிழும்
...
ஆரன்
@RiyazdeenMd
about 9 years ago
#Md
's_Diary
RiyazdeenMd's tweet video.
RiyazdeenMd
retweeted
ஆதிரை
@kssr26
about 9 years ago
வார்த்தைகளில் வசீகரம் இல்லாமல் தத்து பித்தென்று தப்பும் தவறுமாய் ஏகப்பட்ட பிழைகளோடு உன்னிடம் உளற ஆசை,
ஆரன்
@RiyazdeenMd
about 9 years ago
என் ஆண் எனும் ஆணவ நெடிலும் அடங்கி போனது அவள் பெண்மை எனும் குறிலினில்...
#என்னவளும்_தமிழும்
...
Last Seen Users on Sotwe
YoshizillaRhedo
在人前羞耻的露出果体💋
Seen from
Indonesia
اعشق الدياثه 👙والتعريص 🐏 30.5k
Seen from
Egypt
Zhao DaShuai 东北进修🇨🇳
Seen from
Singapore
Seko4sex
kosong
Seen from
Malaysia
Galeri Indah
Seen from
Indonesia
LOKALAN ENAK
Seen from
Singapore
Low balls wanted
Seen from
Turkey
99.Bella
Seen from
Singapore
Trends for you
1
Nebraska
Under 10K tweets
2
Ukraine
Under 10K tweets
3
Nick Marsh
Under 10K tweets
4
Matt Rhule
Under 10K tweets
5
Pope
Under 10K tweets
6
Marcel Reed
Under 10K tweets
7
Carrick
Under 10K tweets
8
Colin Simmons
Under 10K tweets
9
Philo
Under 10K tweets
10
Texas A&M
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
241.5M followers
2
Barack Obama
@barackobama
118.9M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.6M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.8M followers
5
Narendra Modi
@narendramodi
107.1M followers
6
Rihanna
@rihanna
98.7M followers
7
NASA
@nasa
92.3M followers
8
Justin Bieber
@justinbieber
91.8M followers
9
KATY PERRY
@katyperry
90M followers
10
Taylor Swift
@taylorswift13
84M followers
11
Lady Gaga
@ladygaga
75.5M followers
12
Virat Kohli
@imvkohli
73.5M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.9M followers
14
YouTube
@youtube
68.8M followers
15
Neymar Jr
@neymarjr
66.5M followers
16
Bill Gates
@billgates
65.2M followers
17
Selena Gomez
@selenagomez
63.1M followers
18
The Ellen Show
@theellenshow
62.2M followers
19
CNN
@cnn
61.8M followers
20
X
@x
60.7M followers
Olivia
Online
✨
⭐
💫