Lover படம் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. இப்படியான கதைகளின் ‘ஐடியா’ புதிதல்ல, ஆனால் படத்தினை எப்படி முடிக்க வேண்டும் என்கிற தெளிவு இல்லை என்றால், படம் குழப்படியாகிவிடும்.
https://t.co/liRVZmVdab
#Watch | சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன்
‘ஜெயிலர்’ பட வெற்றியை தொடர்ந்து, ரஜினிக்கு BMW X7 காரை பரிசாக வழங்கினார் கலாநிதி மாறன்
வெவ்வேறு கார்கள் ரஜினிக்கு காண்பிக்கப்பட்ட நிலையில், அவர் BMW X7 காரை தேர்வு செய்தார்
#SunNews | #Jailer | #Rajinikanth | @rajinikanth | @sunpictures
#JailerSuccessCelebrations continue! Superstar @rajinikanth was shown various car models and Mr.Kalanithi Maran presented the key to a brand new BMW X7 which Superstar chose.
#இன்றுஒருAIதகவல்
புராடக்ட் போட்டோ எடுப்பது எப்படியான சவாலான வேலை என்று புகைப்பட கலைஞர்களுக்கு தெரியும். இடம் தேர்வு செய்தல், ப்ராப்பர்டிஸ், வெளிச்சம் என சவாலான வேலை.
https://t.co/OMygbOYhke என்ற செயற்கை நுண்ணறிவியல் தளம் இந்த வேலையை இல்லாமல் செய்கிறது.
சாதாரண கேமராவில் எடுத்த படம் ஒன்றை கொடுத்து எப்படியான படம் வேண்டும் என்று கேட்டால் போதும். பல படங்களை, பல பின்னணியுடன் கொடுத்து அசத்துகிறது.
வெள்ளை பின்னணியில் எடுத்த மேங்கோ லஸ்ஸி படம் நான் கொடுத்தேன். மற்ற மூன்றும் கணினியின் வேலை. எடுத்த நேரம் மொத்தம் 1 நிமிடம்.