கள்ள உறவு வச்சு இருக்குற CM
கோரிக்கை வைக்குற பாமரன அடிக்கிற துணை சபாநாயகர்
திருவிழா காலத்துல கொலைகள் சாதாரணம்னு சொல்லுற அமைச்சர்
கலெக்டருக்கு ஆபாச செய்தி அனுப்புற MLA
கட்சியாடா இது🤦🏻♂️
Looking at what some people endure, we must never crib. Praying that all kids get love, support, food, education, and must not be required to take care of their younger siblings. Sri Ram, shower your Kripa to these kids who need your immediate grace.
செயற்கை உறுப்பு நிபுணர் ரவிகாந்த் ஷர்மாவால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட, கண்ணாடியுடன் பொருத்தப்பட்ட செயற்கைக் கண்ணைப் பெற்ற பிறகு சிறுமி புன்னகைக்கும் நெகிழ்ச்சியான தருணம்..
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கை உறுப்பு, அவரது இயற்கைக் கண்ணின் தோற்றத்துடன் பொருந்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது; இந்த செயற்கைக் கண் அணிந்த பிறகு சிறுமி மகிழ்ச்சியுடன் புன்னகைத்த காட்சி வைரலாகி, பலரையும் உருக்கியுள்ளது..
Credit: Ravikant Sharma / IG
#Eye | #ViralVideo | #PolimerNews
Come Back குடுத்தா தாங்குவானுங்களா //
இந்திய வரலாறுல 1300+ MLA உருவாக்குன இயக்கம் அதிமுக .
30 வருடம் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி ! மீண்டு வருவது சுலபம் .
ஐயா @EPSTamilNadu தலைமையில் சம்பவம் பண்றோம்
அதிமுகவிற்கு இன்னமும் ஒரு கோடிக்கு மேல் தொண்டர்கள் உள்ளனர் அதிமுக ஓட்டுக்கள் எங்கும் சிதறப்போவதில்லை தொண்டர்களால் ஆன இயக்கம்
களத்தில் தோற்று இருக்கோமே தவிர ஓடிப் போகவில்லை மீண்டும் வருவோம் எடப்பாடி யார் தலைமையில் மிகப்பெரிய வெற்றியோடு பழைய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமாக