விருந்துக்கு போன புது மாப்பிள்ளைய கூட இப்படி கவனிக்க மாட்டாங்க 😣😖
போர்* நடந்த போது கூட குறிப்பு எழுதி இவனுக்கு விருந்து வச்சுட்டு இருந்தாராம்.
Koமாளி கூட்டம் இதையும் நம்பிட்டு இருக்கானுங்க பாரு 🤦♂️🥶
தனுஷ் இப்படி பண்ணலாமா? வைரலாகும் அரசியல் மீம்ஸ்.. மேடையில் பேசியது காப்பியா? அலப்பறை செய்யும் நெட்டிசன்கள்!
#Dhanush | #Politics | #Memes | #PolimerNews
Before - பெரியாரின் கொள்கை பேரன் நான்
After - தமிழின துரோகி பெரியார்
Before - நல்லகண்ணு ஐயா கால் கட்ட விரல் mayi*கு ஈடாவானாடா விஜயகாந்
After - விஜயகாந் மாதிரி நல்ல ஒரு மனிதரை நாம் யாரும் பார்த்திர இயலாது
Before - சுடுகாட்டுல கூட தான் வெற்றிடம் இருக்குது
After - ஐயா ரஜனிகாந் போல ஒரு கலைஞன் இந்தியாவிலேயே இல்லை
Before - தம்பி வாரான் அவனும் நானும் சேர்ந்து சண்டை செய்ய போறம்
After - ஒன்டு சாலைல இந்தப் பக்கம் நில்லு இல்லை அந்தப் பக்கம் நில்லு நடுவில நின்ட லாரில அடிபட்டு செத்துருவ....
தம்பி தனுஷ் அடுத்தது நீதான்..... 🥰
#WATCH | ரயிலின் AC கோச்சில் விளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்த நபரின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ரயில் குறித்த விவரங்களைக் கேட்டு X தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய ரயில்வே நிர்வாகம்
#TrainPooja#IndianRailway#News18TamilNadu
நேற்று திமுக - தமிழின எதிரி.
இன்று திமுக - தாய் மாமன் சீர் தரும் பங்காளி.
நேற்று பாஜக - மனித குல எதிரி.
இன்று பாஜக - என் அன்பு பிராமண கடப்பாறை.
நேற்று விஜய் - என் துணை முதலமைச்சர்.
இன்று விஜய் - என் அரசியல் எதிரி.
நேற்று பெரியார் - என் வழிகாட்டி.
இன்று பெரியார் - என் இன எதிரி.
நேற்று: “என்ன ஆனாலும் தனித்துப் போட்டி!”
இன்று: “எப்படியாவது கூட்டணி, ஆதரவு, சமரசம் கிடைத்தால் சட்டசபைக்குள் நுழைய வேண்டும்!”
காலத்திற்கேற்ப கொள்கைகளை மாற்றுவது அரசியல் என்றால் பரவாயில்லை.
ஆனால், வசதிக்கேற்ப எதிரியையும் நண்பனையும் மாற்றிக் கொள்வதை “பகுத்தறிவு” என்று அழைப்பது தான் வேடிக்கை!