எல்லா தொகுதிலயும் பிரச்சாரம் பண்ண Permission கொடுத்துருந்தா 234 தொகுதிலயும் ஜெயிச்சிருப்போம் - அமைச்சர் 🤡
கன்னியாகுமரி மாவட்டத்துல பிரச்சாரத்துக்கு போனாரே அங்க ஏன் ஒரு தொகுதி கூட ஜெயிக்கல? - LoP 😂🔥
@Udhaystalin#ElectionCampaign#TVKVijayFails
நேபாளில் உள்ள ரங்கசாலா - போக்ரா என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மாணவ, மாணவிகள் CM தவெக தலைவர் விஜய்க்கு பதிலாக Ex கொளத்தூர் MLA திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.. இப்போ தெரியுதா யார் பொம்மை CM னு..
🖤❤
திராவிட மாடலும்..
ஸ்டாலினும்..
கடந்த ஐந்து வருட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி கடல் கடந்து சென்று அயல்நாடுகளின் மக்கள் மன்றங்களில் புகழ் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கிறது..
மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அடுத்த உள்ளாட்சி தேர்தலில் வீறுகொண்டு வெற்றி பெறும்..
#திராவிடமாடல்
மாண்புமிகு நம் தலைவர் @mkstalin அவர்களின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் இருக்கும் தலைவரின் அன்புக்குரிய துணைவியார் திருமதி. துர்கா ஸ்டாலின் அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை இன்று நேரில் தெரிவித்து மகிழ்ந்தோம்...!
வெற்றியில் மட்டுமல்லாது; மிசாவில் தொடங்கி இன்று வரை தலைவரின் ஒவ்வொரு போராட்ட களத்திலும், அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நம் தலைவர் அவர்களை கண்ணிமை போல பாதுகாத்து வரும் அம்மா திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்களின் அர்ப்பணிப்பை கண்டு உடன் பிறப்புகளாய் பெருமை அடைகிறோம்.
எல்லா வளமும் - மகிழ்ச்சியும் சூழ, நீண்ட உடல் ஆரோக்கியத்துடன் வாழ அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து, ஆசி பெற்றோம் 🙏
@Udhaystalin@Anbil_Mahesh@Dayanidhi_Maran@Gowthaman2016@arivalayam@dmksdwing
கடந்த 2025 செப்டம்பர் மாத முதல் வாரத்தில் நான் தஞ்சைக்கு சென்றிருந்தேன் அப்போது தஞ்சை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அன்புத்தம்பி தஞ்சை @udhayanithieee அவர்கள் ஆர்வத்தோடு என்னிடத்தில் வந்து அண்ணே "நம்ம இளந்தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர்ல இளைஞர் அணி சார்பாக *அண்ணாவின் பிறந்தநாளில் தொடங்கி அண்ணனின் பிறந்தநாள் வரை* என்ற தலைப்பில் *75 நிகழ்ச்சிகள்* நடத்த போறேன் என்று சொன்னார்.
நானும் "நல்லா இருக்கு But கம்மியா சொல்லிட்டு நிறைய நிகழ்ச்சிகள் நடத்தலாம், ஆனால் நிறைய சொல்லிட்டு கம்மி ஆகிடக்கூடாது கவனமாய் இருந்து நல்லா பிளான் பண்ணி பண்ணு, செலவு செய்வதையும் கவனத்தில் வைத்துக் கொள் " என்று அறிவுறுத்தி வாழ்த்தி விட்டு வந்தேன்.
அவர் சொன்னதைப் போலவே செப்டம்பர் 15லிருந்து பல்வேறு விதமான மக்கள் பயன்பெறும் நிகழ்ச்சிகளையும், விளையாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்த தொடங்கி நவம்பர் 27 கழக இளைஞரணி செயலாளர் நம் வருங்காலம் மாண்புமிகு துணை முதல்வர் அண்ணன் @Udhaystalin அவர்களின் பிறந்தநாள் வரை 75 நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து அந்நிகழ்ச்சியின் நினைவு பரிசோடு என்னை வந்து சந்தித்தார்.
மிகப்பெரிய இலக்கை எடுத்துக்கொண்டு அதை வெற்றிகரமாக செய்து காட்டிய அன்புத் தம்பியை மிகுந்த பெருமிதத்தோடு பாராட்டி வாழ்த்தி மகிழ்ந்தேன்.
பொது வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் அடைந்திட வாழ்த்துகிறோம். 🖤❤️
திமுக வெல்லும்!
திமுக கூட்டணி மட்டுமே வெல்லும்!!
@mkstalin@Anbil_Mahesh@Dayanidhi_Maran@arivalayam@dmk_youthwing@dmksdwing
தமிழ்நாட்டை வளம் பெறச் செய்யும் நம் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் நல்லாட்சி தொடர, நம் கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் - நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. @Dayanidhi_Maran அவர்கள் இன்று முதல் #தமிழ்நாடு_தலைகுனியாது பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
இன்று முதல் கூட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. பரப்புரை வெற்றி பெற தமிழகத்தில் மீண்டும் திராவிட 2.0 ஆட்சி அமைந்திட அண்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்தினோம். உடன் மண்டல பொறுப்பாளர் - மாண்புமிகு உழவர் நலன் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் திரு. @MRKPanneer அவர்கள்.
@Udhaystalin@Anbil_Mahesh@Dayanidhi_Maran@Gowthaman2016@AVR_Gopalram@sureshsrgroups@radhakrishnancr
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்!
தங்கள் கட்சியின் புதுவரவான 'செங்ஸ்'அமைச்சராக இருந்தபோது தான்; பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 16% ஆக உயர்ந்தது என்பதுகூட தெரியாமல்,
தப்பு தப்பாய் தகவலைத் துப்பி கட்சியில் சேர்த்துக் கொண்டவரையே
கலாய்த்திடும் பித்தம் தெளிவது எப்போது?! 😆😂
@mkstalin@Udhaystalin@TRBRajaa@Anbil_Mahesh@DMKITwing@dmkitwchennai
#DravidianModel
#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு