Back to updating my #RubyPlaylist with another all time favourite of mine “மாலை நேரம் மழைத்தூறும் காலம்” 🩷🌧️🎶
I’ve always been a fan of Andrea’s voice, but there’s something about her vocals in this song that just melts my heart 🩷🌧️🎶
And GV Prakash’s soft, soothing music..An absolute drug for the soul🫠❤️🩹
Selvaraghavan’s lyrics hit differently, so soulful, so beautiful, carrying a kind of melancholy that feels strangely comforting ❤️🩹
Some songs don’t just play in your ears..they quietly settle into your heart and stay there forever🥹🩷
This one is that song for me🎧✨
மாலை நேரம் மழை தூறும் காலம் 🌆🌧️
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன் 🪟🧍♂️
நீயும் நானும் ஒரு போர்வைக்குள்ளே 🧣
சிறு மேகம் போலே மிதக்கிறேன் ☁️
ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் ⏳ வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே 🛤️
இது தான் வாழ்க்கையா ஒரு துணை தான் தேவையா ❓
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே 💭
ஓஹோ காதல் இங்கே ஓய்ந்தது 💔
கவிதை ஒன்று முடிந்தது 📜
தேடும் போதே தொலைந்தது அன்பே 🔍
இது சோகம் ஆனால் ஒரு சுகம் 🥺💖 நெஞ்சின் உள்ளே பரவிடும் 🔥
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே ✨
இதம் தருமே 🍃
உன் கரம் கோர்க்கையில் 🤝
நினைவு ஓராயிரம் 💭
பின் இரு கரம் பிரிகையில் 💔
நினைவு நூறாயிரம் 📉
காதலில் விழுந்த இதயம் 💘
மீட்க முடியாதது 🔒
கனவில் தொலைந்த நிஜங்கள் 🌙
மீண்டும் கிடைக்காதது 🥀
ஒரு காலையில் நீயில்லை 🌅
தேடவும் மனம் வரவில்லை 🚫
பிரிந்ததும் புரிந்தது 💧
நான் என்னை இழந்தேன் என 👤
ஓஹோ காதல் இங்கே ஓய்ந்தது 💔
கவிதை ஒன்று முடிந்தது 📜
தேடும் போதே தொலைந்தது அன்பே 🔍
இது சோகம் ஆனால் ஒரு சுகம் 🥺💖 நெஞ்சின் உள்ளே பரவிடும் 🔥
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே ✨
இதம் தருமே 🍃
ஒரு முறை வாசலில் 🚪
நீயாய் வந்தால் என்ன 🚶♂️
நான் கேட்கவே துடித்திடும் 💓
வார்த்தை சொன்னால் என்ன 🗣️
இரு மனம் சேர்கையில் பிழைகள் 👩❤️👨 பொறுத்துக் கொண்டால் என்ன 🤝
இரு திசைப் பறவைகள் இணைந்து 🕊️ விண்ணில் சென்றால் என்ன 🌌
என் தேடல்கள் நீயில்லை 🔍❌
உன் கனவுகள் நானில்லை 💭❌
இரு விழிப் பார்வையில் 👀
நாம் உருகி நின்றால் என்ன 🔥
#RubyPlaylist
🚨 ₹5 Cake vs ₹15 Cake? Facts Matter!
Before accusing the TVK Govt of overspending, read the actual tender documents!
🍰 Market price reference: ₹15 per pack
✅ Govt procurement: Just ₹11.34–₹12.76 per pack (incl. GST)
✅ Average cost: ₹11.75 per pack
✅ Total accepted orders: ₹7.34 crore, NOT ₹9.27 crore!
📦 And this isn't just about buying cakes. The tender includes statewide distribution, freight, transit insurance, unloading, stacking, individual packaging, quality checks and shelf-life requirements.
Comparing a 20g retail cake with a 45g government-supplied cake and claiming ₹5 crore could be saved is misleading!
The ₹15 retail figure is only a comparison reference, not a verified price for an identical pack.
Question the government with evidence, not misleading calculations!
This crowd from today's Tuticorin campaign is one for the record books! 🧨
STALIN, RAHUL GANDHI, MODI
EPS, MAMATA BANERJEE, YOU CAN NAME ANYONE. None of them can draw this amount of crowd organically, which a two-year-old political leader Thalapathy Vijay has achieved. 🔥
உன் பக்கத்தில ஒக்காந்து நீ எதிவிட்டு தான ஒருத்தன் // அடுத்தவன் பொண்டாட்டிய ஓ*பன்ன்னு// பேசுனன்
அப்போ இந்த நாய்க்கு ஏன் கோவம் வரல, வாயில என்ன வாழபழமா இருந்துச்சு???
✈️ Major Boost for Aviation in Tamil Nadu!
The TVK Government has announced a significant reduction in Aviation Turbine Fuel (ATF) tax across Tamil Nadu.
📍 Chennai Airport: 29% → 16%
📍 Other TN Airports: 29% → 1%
🛩️ Smaller Aircraft (<40 tonnes): 5% → 1% at non-Chennai airports.
📅 Effective: 1 Nov 2026 – 31 Oct 2027
This move could encourage airlines to expand operations, improve regional connectivity at airports like Coimbatore, Madurai and Trichy, and potentially reduce airfares if savings are passed on to passengers.
📄 G.O. Ms. No.160 | 23 October 2026
#TamilNadu #Aviation #ChennaiAirport #TVK #Vijay #TVKVijay
#VetriVaanmagalScheme from #CMJosephVijay is a powerful step towards creating new opportunities for women in agriculture👏🔥
பெண்களை விவசாய ட்ரோன் இயக்குநர்களாக உருவாக்கி, தொழில்நுட்பத்தின் மூலம் வேலைவாய்ப்பையும் சுயதொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் முன்னெடுப்பு👏🔥
✅ ₹1.50 crore allocated for drone training and certification
✅ 500 candidates to be trained, including 100 women
✅ ₹2.50 crore allocated to provide a 50% subsidy on agricultural drones for 50 women
🌾 பூச்சிக்கொல்லி தெளித்தல், உரமிடுதல், பயிர்களைக் கண்காணித்தல் போன்ற பணிகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தின் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும்.
👩🌾 பெண்கள் இனி விவசாயத் தொழிலாளர்களாக மட்டுமல்ல..நவீன விவசாயத் தொழில்நுட்பத்தை இயக்கும் திறமையான தொழில்முனைவோராகவும் உருவாகும் வாய்ப்பு🫶
💪 திறன் பயிற்சி, புதிய வேலைவாய்ப்பு, சுயதொழில், பொருளாதாரச் சுதந்திரம் எனப் பெண்களின் முன்னேற்றத்திற்குப் புதிய பாதையைத் திறக்கும் முயற்சி♥️
🚁🌾 Empowering Women Through Technology🔥
#TVKGovernance #CMJosephVijay #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay #CMVijay
#VetriVaanmagalScheme #WomenEmpowerment #TamilNadu #Agriculture #WomenEntrepreneurs
Dear @KanimozhiDMK Akka,
உங்க Dravidian Model ஆட்சியில் பல்வேறு பெண்கள் ஆதாரத்துடன் புகார் கொடுத்ததும் .. எந்த நடவடிக்கையும் இல்லாமல் .. திமுக கொள்கைப்பரப்பு செயலாளராய் தொடர்ந்து பயணிக்கிறார் ..Video வில் இருக்கும் Number special leader😂🤣😂
இதை கேள்வி கேட்க உங்களுக்கு திமுகவில் அதிகாரம் இருக்கா அக்கா 😭🤷🏻♀️
இவர் மீது பெண்கள் புகார் கொடுத்ததும் திமுக கட்சிசார்பாக நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன ?
புகார் கொடுத்த பெண்களின் நிலைமை என்ன ? புகார்களை புறம்தள்ளி எப்படி கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது ?
50வருட கட்சியான நீங்க எடுத்த நடவடிக்கைகள் சொன்னீங்கனா .. நாங்க அதை அப்படியே follow பண்ணி use பண்ணிப்போம்🤷🏻♀️
@KanimozhiDMK akka ..It’s so easy to question and point fingers.. what ever complaints against TVK functionaries our #CMJosephVijay never hesitates to take action🔥🔥 Whoever makes mistake action will be taken🔥🔥 can you give the same assurance from DMK, How did u give higher posting for the accused person?
#TVK never glorifies women harrasers as how vairamuthu /SivajiKrishnamurthy gets glorified by DMK leaders..🤦🏻♀️
#DMKFails
#DMKAbusers
#TVKGovernance #CMJosephVijay #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay #CMVijay
கன்னியாகுமரியில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தனது கட்சி நிர்வாகி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் முதல்வர் விஜய்?
சரித்திர பதிவேடு குற்றவாளிகளும், பாலியல் குற்றவாளிகளும் நிறைந்த கூடாரமாகத்தான் தவெக இருக்கிறது. முதலில் முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள், ஊருக்கு அறிவுரை சொல்வதற்கு முன், தனது கட்சியில் யாரையெல்லாம் சேர்த்திருக்கிறார் என்பதைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவிக்குப் பாதுகாப்பு வழங்கி, குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது பாரபட்சமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், மக்களுடன் இணைந்து ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் இந்த அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!
குற்றச்சாட்டுகளை நம்புவதற்கு முன் சிந்தியுங்கள் !
அரசாங்கத்தைக் கேள்வி கேட்பது என்ற பெயரில், முதல்வர் விஜய் அவர்களின் தனிப்பட்ட உதவியாளர் ஜான் ஆரோக்கியசாமி அவர்கள் மீது தொடர்ந்து முன்வைக்கப்படும் தனிமனித குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றி நம்புவதும், அதை வைத்து நமது தலைமையைக் கேள்வி கேட்பதும் எந்த வகையில் நியாயம் ?
தனது சொந்த மகன் இறந்த துயரமான நேரத்தில்கூட, அந்த மரணம் குறித்து யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டதாகவும், அதே மரணத்தைக் காரணம் காட்டி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரியதாகவும் கூறப்படும் நபர், பின்னர் திரையரங்கிற்குச் சென்று திரைப்படம் பார்த்து விமர்சனங்களையும் வெளியிட்டுள்ளார். இத்தகைய முரணுடன் அவர் இருக்கையில் பிறரை மனிதாபிமானம் அற்றவர் போன்ற சாடலை சொல்கிறார். இதை பற்றி சிந்தியுங்கள் !
நமது விர்ச்சுவல் வாரியர்ஸ் கவனத்திற்கு !
யார் என்ன சொன்னாலும் உடனே நம்பிவிடாதீர்கள். அந்தக் குற்றச்சாட்டின் பின்னணி என்ன, அதற்கான ஆதாரம் என்ன, அதைச் சொல்பவரின் நோக்கம் என்ன என்பதை ஆராயுங்கள்.
நமது தலைவரைக் கேள்வி கேட்பதற்கு முன், நமக்குக் கிடைக்கும் தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்போம். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உண்மையென யாரும் நம்ப வேண்டாம் !
@TVKPartyHQ