இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது.
தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல.
எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?
வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்.
இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்!
#StopHindiImposition
While all major states are posting double digit GST Growths, Tamil Nadu is showing -ve growth and this is for the third/fourth consecutive month. Worrying trend...😕 @CMOTamilnadu@Keerthana4VNR
📞 ஆதவ் to ராஜ்மோகன் : அது பேசுனது போதும் கண்ணீர் விட்டு கதற சொல்லு
ராஜ் மோகன் to பெட்டிபாமா: நீங்க பேசி கிழிச்சது போதும் ஆக்டிங் ஸ்டார்ட் பண்ணுங்க
ஒப்பாரி start ஒரு பெண் என்றும் பாராமல்...😭
ஆதவ் to விஜய் : சார் இப்ப நீங்க போய் தோள்ல கை போட்டு ஆறுதல் சொல்லுங்க
உலக நடிப்புடா சாமி...
ஒருத்தர் அன்பா பண்பா அப்பா அம்மா, மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தோடு வாழ வேண்டும் என்று சொல்வது எந்த அகராதியில் வரம்பு மீறல், வார்த்தை மீறல்?
“ல்தகா சைஆ” போன்ற நாராசத் தத்துவங்கள் எதையும் நாங்கள் சொல்லவில்லையே..??!!
குடும்பத்தோடு வாழச் சொல்வது தவெக-வுக்கு நாராசமாக இருக்கிறதா?
அது சரி, குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்?
பெற்ற தாய் தந்தை மீதே வழக்கு போட்டவரை தலைவராக வைத்துள்ள கட்சியினருக்கு பாசம், குடும்பம் என்பது எல்லாம் கெட்ட வார்த்தை தான் போல!
கடந்த கால வரலாற்றை பேச வேண்டும் என்றால் விஜயின் வரலாற்றை விட ஒரு கேவலமான வரலாறு உலகில் இருக்க முடியுமா?
இன்று வாய்கிழிய “தீயசக்தியின் ஒரே எதிரி நான் தான்” என்று முழங்கி சர்க்காரியா கமிஷன் பற்றி எல்லாம் பேசும் உங்கள் தலைமை தற்… மன்னிக்க… ஆச்சரியக்குறிக்கு, திரு. கருணாநிதி காலில் விழுந்து வானளாவ புகழ் பாடிய போது அதெல்லாம் தெரியவில்லையா?
தன்னுடைய திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக மாண்புமிகு அம்மா அவர்களின் கால்களைத் தேடி கொடநாட்டிற்கும், மாண்புமிகு @EPSTamilNadu அவர்களின் கால்களைத் தேடி சேலத்திற்கும் செவ்வந்தி இல்லத்திற்கும் மாறி மாறி அலைந்த போதெல்லாம் இன்றைக்கு பேசும் இந்த பேச்சு தெரியவில்லையா?
ஆபாச நதி, வாந்தி என்றெல்லாம் பேசும் இந்த இணைய தற்குறிகள், என்றைக்காவது விஜய் படங்களை எல்லாம் பார்த்தது உண்டா? பார்த்த பிறகும் இப்படி எல்லாம் பேசலாமா?
செல்லும் தெருவெல்லாம் மக்களால் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த குதிரைபேரக் கும்பலுக்கு ரோஷம் ஒன்று தான் கேடா?
@TVKHQITWingOffl ஆதிவாசி… அடக்கி வாசி!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Friends.. I am religious myself and pray to Lord Hanuman. Blasting music with DJ setup at 2am is not Bhakti. What I complained is abt civic sense not devotion. Thank you for understanding..
Works on this begun more than 1.5 years ago. Revised tenders were floated in March-2026. Stop spreading lies. Yet to see a big infra project kickoff under the new govt. Have only seen cancellations on ongoing ones. So please...🙂
https://t.co/yLEzcRPcJs
Bizarre that the govt order which exempted law order from RTI was kept under wraps for nearly a week and a journalist had to expose it. This is freakin governance by the Vijay govt. Are they actually running a govt or conducting a circus?
Every choice made by women in public life shouldn't be met with constant scrutiny and mockery. Breaking into politics in a patriarchal society is tough enough; doing so from an oppressed community is even harder. Targeting women who push through these barriers is completely unacceptable. I strongly condemn these relentless, orchestrated controversies against Mayor Ms. Priya Rajan.
CM Vijay says he “won’t let anyone speak wrongly about any woman.” But why, then, has he allowed these attacks on Mayor Priya by his fans and cadres?
VETTRI DELETE THITTAM!
தவெகவின் டம்மி முதல்வர் மற்றும் அரை டவுசர் அமைச்சர்களின் நிர்வாகத் திறனற்ற செயல்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களைத் திசைத் திருப்ப, அரசுத் துறைகளைச் சமூக வலைதளத்தில் தவறுக்கு முட்டுக் கொடுக்கச் செய்வது;
அப்படிச் செய்தும் மக்களிடம் எடுபடவில்லை எனத் தெரிந்ததும் உடனே அதை Delete செய்து, அரசுத் துறைகளையும் அரசு ஊழியர்களையும் கேவலப்படுத்தும் திட்டம் தவெக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது!
#TVKExposed
TANGEDCO was forced to delete this tweet? So there was a power cut... generator kicked in but the Minister gave false information?
Yesterday it was the Police. Now this… 🤦
முட்டு கொடுக்கனும்னு முடிவு எடுத்த பின்ன எதுக்கு Court details எல்லாம்
19.06.2026 அன்றே Closure report not accepted சொல்லி நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு போட்டாச்சு. அடுத்த நாளே எல்லாம் கைது பண்ணல
20.07.2026 & 03.08.2026 எல்லாம் நீதிமன்றம் போய் விசாரணை நடத்தி வருகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்
27.08.2026 கூட விசாரித்து வருகிறோம் என்று தான் சொன்னாங்க. ஆனா நீதிமன்றம் Forensic Science Laboratory (FSL) Report கொண்டு வர சொன்ன பின் வேறு வழியின்றி தான் அடுத்த சில தினங்களில் கைது செய்துள்ளது
இந்த நடவடிக்கைக்கு முழு காரணம் நீதிபதி அவர்களே.!
@SubathraDevi_@TheBluePen25
For the first time in 15 years, schools in a few TN districts served mid day meals without eggs. What a colossal administrative failure 🤦 Tamil Nadu has been the only state in India providing eggs on every school working day and this is where we are now 🚶
திமுக என் பெத்த தாயை பத்தி கேவலாமா பேசினாங்க
நயினார் - டேய் அது நான் பேசினது டா
அட சும்மா இருங்க நயினார் சார் உங்க குரல் தா எனக்கு நல்லா தெரியுமே இது திமுககாரங்கா தா சொன்னாங்க
சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளிக்குள் மர்மநபர்கள் புகுந்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் ஊடகப் பேட்டிகள் கொடுத்துள்ள நிலையில், இதனை விசாரிக்க வேண்டிய காவல்துறையோ, செய்தி வெளியிட்ட ஊடகங்களை “Delete” செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது.
@CMOTamilNadu அவர்களே- உங்கள் ஆட்சியில் காவல்துறை செயல்படும் லட்சணம் இது தானா ?
அரசுப்பள்ளி பாதுகாப்பற்ற இடமாக மாறி, ஒரு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பதை உங்கள் காவல்துறை விசாரிப்பதை விட்டுவிட்டு, செய்தி வந்த மறுகணமே “False News” என்று முந்திக்கொண்டு வந்து நிற்பது வெட்கக்கேடான செயல்.
தமிழ்நாட்டில் திரு. ஜோசப் விஜய் ஆட்சியில் காவல்துறையும் ரூட் மாபியா பாணியை கடைபிடிக்க உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா?
High Profile Cases என்றால் ஒரு சட்டம்,
சாமானிய மக்களுக்கு வேறொரு சட்டமா?
Costly முதலமைச்சர் என்று நான் இவரை சொன்னது இந்த மனோபாவத்தின் காரணமாக தான்! தற்போது இந்த அரசின் செயல்கள் அதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் பெண்களின், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், பாலியல் புகார்களை முறையாக விசாரிக்காமல் செய்தியே வரக்கூடாது என்று ஊடகங்களை மிரட்டும் இந்த புதிய பாயாச-பாசிச அரசுக்கு எனது கடும் கண்டனம்.
வண்டலூர் அரசுப்பள்ளி மாணவி பாலியல் வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
மம்தா தொகுதி: 51,000 வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் 15 K வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மு.க. ஸ்டாலினின் தொகுதி: 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் 9k வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் தொகுதி: 40K வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் 4K வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
SIR அறிமுகப்படுத்தப்பட்டதற்கான உண்மையான காரணம் இதுதானா?