வாழ்ந்தால் மானத்தோடு,
வீழ்ந்தால் வீரத்தோடு,என்ற இலக்கணத்தின் பொருளாய் வாழ்ந்த புறநானுற்று போர்மறவன், பெண்களின் காவலனுக்கு வீரவணக்கம்.🙏🙏🙏
மண்னில் மரணமே தவிர எங்கள் மனதில் அல்ல.
#RoyalKingMadhanDevar#ராயல்_கிங்#மதன்_தேவர்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தொடர்ந்து வரலாறு அழிப்பு நடந்து கொண்டு இருக்கிறது.அதை மீட்டெடுக்கும் வகையில் திருச்செந்தூர் தேவர் குடில் நிரந்தரமாக எந்த ஒரு சேதாரமும் ஆகக்கூடாது என்று கருதி ஸ்டீல் வகையிலான உலோகத்தில் செய்யப்பட்டு இன்று வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
நாட்டின் விடுதலைக்காகவும்
தன்னை நம்பி வந்தவர்களை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த
முப்பாட்டன் சுதந்திர போராட்ட மாவீரர் தென்பாண்டி சிங்கம் #வாளுக்குவேலிஅம்பலம் அவர்களின் #CDP
#வரலாற்றில்_இன்று :-
சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் !
தேசியத்திற்கு நேதாஜியையும் , தெய்வீகத்திற்கு விவேகானந்தரையும் பின்பற்றுங்கள் - #பசும்பொன் உ . முத்துராமலிங்கத் தேவர் 🔥😍🙏🏻
😈நாய்கள் கூட #புலித்தோல்
போத்தி ஊளையிடுகிறது....
💛❤️#மதன்_தேவன்👑 என்ற மதம் கொண்ட
சிங்கம் இல்லாததால்....💥
#வீரவணக்கம் 13ம் ஆண்டு
நினைவேந்தல் 🙏
ஜனவரி 11 🙏