#BREAKING | “என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு யார் அவனுக்கு அதிகாரம் கொடுத்தது? அடிச்சு கொன்னுடுவேன்..”
தவெக நிர்வாகியை கொன்றுவிடுவேன் எனப் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி.. பரபரப்பு ஆடியோ வெளியானது
#SunNews | #TVK | #Jagadheeswari | #Virudhunagar
வைகுண்டம் எம்எல்ஏவை யார் என்று கேட்ட நபர்....😂🤣
சிரிக்காமல் பார்க்கவும்😂🤣
ஸ்ரீவைகுண்டம் MLA, "லாரி டயர் சரியில்லை" என்று கம்ப்ளைன்ட் பண்ண,
லாரி டயரையெல்லாம் ஆய்வு செய்யும் அந்த மகான் யார்? என்று கேட்டதற்கு, "MLA" என்று சொல்ல,
உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. போனை வைங்க என்று சொல்ல. ஒரே தமாஷ்! 😂😂😂
அந்த ஸ்ரீவைகுண்டம் பாலியல் குற்றச்சாட்டு வந்ததிலிருந்து டேமேஜ் கண்ட்ரோல் பண்ண ஆய்வுக்கு போக, அங்கே பெரிய பல்ப் கொடுத்துட்டாரு மேனேஜர். 😂😂
ஒரு வாரமாக தூத்துக்குடி சார்ந்த FB பேஜ் எல்லாத்தையும் கைக்குள் வைத்துக்கொண்டு PR வேலையை பார்த்துக்கொண்டு இருந்தாங்க. அதுக்கும் இப்போ ஆப்பாகிவிட்டது. 😂
MLA வோட வேலை என்னென்னன்னு தெரிஞ்சிக்கவே 5 வருடம் போயிடும். 😂
இன்னும் 1 வருஷம் போச்சுன்னா, எல்லா பொதுமக்களும் "தவெக MLAs are dummies"ன்னு எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பிச்சிருவாங்க. ஒரே கூத்தா இருக்கப் போகுது😂😂
அசிங்கமா போச்சு குமாரு, மீடியா எல்லாம் உண்மையை பேச ஆரம்பிச்சிட்டாங்க, அரசு கேபிள் தூக்கியும் அடங்கல...அந்த டிவி சேனல் ஆபீஸ்க்கு போற பியூஸ் கேரியரை பிடுங்கி விடுயா.....
மேடைப் பேச்சு ஒரு பக்கம், நிஜக் கொடுமைகள் மறுபக்கம் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குபவர்களைக் கூடவே வைத்துக் கொண்டு பேசுவது நியாயமா முதல்வர் அவர்களே? மாற்றத்தை உங்கள் கட்சியிலிருந்து தொடங்குங்கள், அதன் பின் மக்களுக்குப் பேசுங்கள்!
#TVKFails
CM சார் இப்போது நேராக டெல்லிக்கு சென்று, சிலிண்டர் விலை உயர்வு குறித்து பாஜகவின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
#TVKFails
யாரை வச்சு தலைவர் #திருமாவளவன் அவர்களுக்கு எதிராக அவதூறு பரப்பினார்களோ, அவரை வைத்தே நம்ம தோழர்கள் வகுப்பெடுக்க வச்சுட்டாங்க...
சிறப்பான பணி:-
மதுரை சேவுகரத்தினம்
மதுரை சரவணன்