Heartiest congratulations to our Men’s Hockey Team on a sensational and dominant victory to clinch successive Gold Medals at the Asian Games.
This confirms our direct entry for the LA 2028 Olympics.
Wishing the team continued success as they bring more glory to the nation.
வரும் அக்டோபர் 15, ஐயா அப்துல் கலாம் அவர்கள் பிறந்த தினம் அன்று, கோயம்புத்தூரில், Abdul Kalam Centre for Ethics and Politics தொடங்கப்படும். முதல் நாளில், 100 மகளிர், இந்த பயிற்சித் திட்டத்தில் இணைவார்கள். மேலும், அக்டோபர் மூன்றாவது வாரத்தில், நமது @WTLFoundation தலைவர்கள் சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5000 பெண்களைக் கொண்ட மகளிர் சுய உதவிக் குழு பதிவு செய்யப்படவிருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்துக்காக, நாம் தொடர்ந்து துணை நிற்போம்.
திருத்தம்: தமிழகத்தில் தற்போது, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் 8 பேரும், பெண் அமைச்சர்கள் 4 பேரும் இருக்கிறார்கள்.
Heartiest congratulations to our Indian Men’s Team on winning the Gold Medal in T20 Cricket at the Asian Games.
Our men in blue have made India proud with their fantastic all-round performance and a wonderful victory in the final.
@NationPower1 சம்பந்தமே இல்லாம பேசுறதே வேலைய போச்சு. அண்ணாமலை அண்ணன் பிடிக்கலைன்னா பரவாலே ஆனா எதிர்மறை கருத்துக்களை உள்வாங்குது திறன் இல்லை உங்களுக்கு. உங்களுடைய முதல் பதிவுக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லை. உங்களுடன் கருத்து பரிமாற்றம் எனது நேர விரத்தி.
URBAN NAXAL ன் முதல் ஆயுதம் புத்தகம்
எங்கேயோ கேட்ட குரல்🤔
"ELECTROL DEMOCRACY ALONE IS NOT ENOUGH "
அடடா இது ..Western naxal Greta Thunberg & George Soros OSF points to destabilize democracy
@AmitShah kindly review this book before it's relese
Sugar coated deepstate words?
Heartiest congratulations to our Indian women’s hockey team for clinching the Asian Games Gold after 44 years.
This phenomenal triumph and direct qualification for the 2028 LA Olympics has made the entire nation immensely proud. We salute the team for their absolute grit, unmatched resilience, and historic glory.
தமது ஆட்சிக்காலத்தில் பூட்டப்பட்ட 8,000 பள்ளிக்கூடங்கள், புதிதாக 16,000 பள்ளிக்கூடங்கள் என, கல்விச் செல்வத்தை ஏழை எளியவர்கள் அனைவருக்கும் கிடைக்கும்படிச் செய்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களது நினைவு நாளான இன்று, சாதனைப் பெண்களுக்கு நமது @WTLFoundation சார்பாக, அவர் பெயரிலேயே விருது வழங்குவது பொருத்தமாக அமைந்திருக்கிறது.
Annamalai anna your guidance and vision combined with our leaders exemplary hardwork on the ground will transform Tamilnadu inturns India.
#WeTheLeaders#வாழ்க_தமிழகம்#வாழ்க_பாரதம்
With the prime responsibility of leaving a better tomorrow for future generations amid ballooning climate-change adversity, leaders of @WTLFoundation took up the cause of Clean & Sustainable Tamil Nadu throughout August and September 2026.
Our selfless leaders launched activities ranging from public space clean-ups, waste segregation, plastic-free environments, waterbody care, and tree sapling planting, using a community-driven approach that has created massive impact across TN.
Here’s an extensive coverage of the events conducted across TN.
https://t.co/ELmb552q8k
Through activities such as the beach clean-up drives, major waterbody clean-up and restoration drives, awareness rallies & massive tree sapling plantation drives across TN, WTL's grassroots leaders have sown the seeds of environmental protection, ownership, and action.
Through over 2,000 events across TN, WTL leaders have collected over 593 tonnes of garbage and planted 12.74 lakh tree saplings (as of 25.09.2026).
Through this collective action of planting over 12.7 Lakh tree saplings, 16,642 MT of CO2 will be sequestered by 2031, and 27,278 MT of CO2 will be offset by 2046.
Recalling the call to action on Drug Free TN for July & Clean & Sustainable TN for August & September, WTL’s unwavering zest to continue its cause for a better tomorrow is now focused on Women's Empowerment. The entire month of October is being observed as Women Safety & Empowerment Month.
It involves strengthening women’s capabilities, talents, choices, access to opportunities and resources throughout their lives, and their ability to influence their environment, covering 5 themes: Women’s Safety & Justice, Education, Economic Empowerment, Health & Well-being, and Politics.
A 4-week activity has been planned, with Week 1 focusing on enabling women to recognise the economic value of their existing skills and improve their access to livelihood, learning, financial and market opportunities.
Week 2 focuses on creating opportunities for women to care for their physical and emotional well-being while also participating in sports, recreation and cultural activities that strengthen confidence, connection and expression.
Week 3 focuses on strengthening women’s confidence, leadership skills and participation in community life, and Week 4 focuses on helping women understand their legal rights, know where support is available, identify a shared community concern and participate in addressing it.
This October, let us reflect on the present status of women's safety, wellbeing, health, justice, economy and political power, identify real problems faced by women and the possible solutions to address these problems to create a society that is safe and secure for women and that stands with the interests of women.
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்,
பாதுகாப்பான, சமத்துவமான தமிழகம் பிறக்கட்டும்!
@NationPower1 OSF funding for sure 😂😂. *Those who hold power should be held accountable for their actions* what is wrong here. We are improving democratical society learn to accept feeback and ideas. Blind hatered just beacuse you dont like Annamalai anna is pure hogwash. PFA ref of Modi ji.
@NationPower1 Army general has information that need to kept as secret for whatver reason so it under review.Annamalai anna is common man he talks about democratical more specifically bottom to up responsiblity in democracy.Dont restrict alternative ideas and it will starve us civilizationly.
2031 could mark a new chapter in Tamil Nadu politics.
With a focus on governance, development, technology and youth participation, K. Annamalai is positioning himself as a leader seeking to bring a different political approach to the state.
Whether that vision becomes reality will ultimately depend on the people of Tamil Nadu and the choices they make.
2031 — A year to watch. A new political chapter could begin.
@aspireswami@annamalai_k@WTLFoundation@APR_Offl
நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவரும், கர்மவீரர் காமராஜர் அவர்களின் அன்புக்குரியவருமான நடிகர் திலகம் அமரர் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களையும், தேசப்பற்றையும் தனது நடிப்பின் மூலம் உயிர்ப்பித்துக் காட்டிய தலைசிறந்த தேசியவாதி. தமது சிம்மக் குரலாலும், அற்புதமான நடிப்புத் திறமையாலும் பல தலைமுறைகளின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.
இந்தியத் திரையுலகின் மாபெரும் ஜாம்பவானாகத் திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசப்பிதா மகாத்மா காந்தி அடிகளின் பிறந்த தினம் இன்று.
நேர்மை, பணிவு, எளிமை, தன்னலமற்ற சேவை ஆகியவற்றை தனது வாழ்வில் கடைப்பிடித்தவர் மகாத்மா காந்தி அடிகள். தேசத்தின் விடுதலைக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். அவரது தியாகமும் தேசபக்தியும் என்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கட்டும்.
எளிமை, நேர்மை, தூய்மை மற்றும் தன்னலமற்ற அரசியல் வாழ்க்கையின் மூலம், மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு தினம் இன்று.
மக்கள் சேவையை தனது வாழ்வின் நோக்கமாகக் கொண்டவர். அரசுப் பள்ளிகள், மதிய உணவுத் திட்டம், நீர்ப்பாசனம் மற்றும் தொழில் வளர்ச்சி எனப் பல துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்துச் செயலாற்றிய நவீன தமிழகத்தின் சிற்பி.
அவரது எளிமையும் நேர்மையும் பொதுவாழ்வில் அனைவருக்கும் என்றும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும். கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவைப் போற்றி வணங்குவோம்.
ஒரு achievement இல்லை. எதிமுக கூட கூட்டணி வெச்சா நல்லா கமிஷன் பாக்கலாம் னு நாக்கை தொங்க போட்டு அலைந்தது tnbjp கும்பல்.
திஜகvil இப்போ இருக்கும் ஆண்கள் எவனும் தனியாக நிற்கணும்னு நினைக்கல. தனியாக நின்னா எதுவும் சம்பாதிக்க முடியாது னு நினைத்த பொட்டைகள்.
அதனால் தான் அண்ணாமலை வெளியே வந்தார். இப்போ என்னத்த அப்படியே புளுத்தி கிழிச்சிங்க achievement ஆம். கட்சியே இப்போ உசுரோட இல்லை.
போடா பொட்டை பசங்களா.
இப்போ நீ கொடுத்து இருக்கும் இடங்களின் விவரங்களை தெளிவா போடுடா.
அவர் பேர்ல தான் இருக்குனு record கொடு. அந்த பொட்டையன் @KalyaanBJP_ போட்ட பதிவையும், திஜக அல்லக்கை பொட்டைஸ் போட்ட பதிவுகளை தூக்கிட்டு வராத.
அப்புறம் பேசிக்கலாம்.