#திமுகதொண்டன்🖤❤️
சபாநாயகர் பதவியில் இருப்பவரா இல்லை ஆளுங்கட்சியின் ஆதரவாளராகச் செயல்படுகிறாரா? என்ற சந்தேகத்தை அவருடைய செயல்பாடுகளே மக்கள் மத்தியில் எழுப்புகின்றன. 🖤❤️🔥🔥🔥🔥
#MISA#Emergency
கரூர் விஷயத்துல 30 நாள் வீட்ட விட்டு வெளிய வரல நீ
எமர்ஜென்சில ஒத்த திமுகக்காரன் கூட அடிக்கும் ஒடுக்குமுறைக்கும் பயந்துட்டு வெளிய வர கையெழுத்து போட்டு கொடுக்கல
சுட்டுப்போட்டாலும் உன் பரம்பரைக்கே வராதது ஆதிக்க எதிர்ப்பும் வீரமும்