அடப்பாவிங்களா 6 மணிக்கு மேல ஏன் நீலாங்கரை வீட்டோடகேட் திறக்க மாட்டேங்குதுன்னு இப்பதான்தெரியுது
படையப்பா நீலாம்பரி மாதிரி
தினமும் 6 மணியிலிருந்து அடுத்தநாள் காலைவரைக்கும் ஜெயலலிதா oath எடுத்த விடியோவை பார்க்கசொல்லி இவன்தான் torture பண்ணிவீட்டுக்குள்ளையேஅடைத்து வச்சிருக்கிறான்போல
ஏன் ஏழை Tea கடைக்கார பையன் விக்னேஷ் TVK MLA ஆகக்கூடாதா..?
: ஏழை Tea கடைக்கார பையன் TVK MLA ஆகலாம்..
ஆனா மூணு கோடி சொத்து வச்சிருக்கவன் ஏழை Tea கடைக்கார பையன்னு ஓலா தான் விடக்கூடாது..
சிறைச்சாலை ஆய்வு - திரு.விஜய்😂
இது உண்மையாக இருப்பின்.,
சீக்கிரம் "மலச்சிக்கல் " வரட்டும்,
அவரது சோசியர் இதைப்போலவே🤦♀️
பொது கழிப்பறை எல்லாம் கொஞ்சம் அவரே "ஆய்" போய் ஆய்வும் செய்தா மலச்சிக்கலுக்கு நல்லது என சொல்லி.
ஏதாவது நல்லது நடந்தால் ,
நல்லா தான் இருக்கும்.
செந்தில் பாலாஜி 🔥🔥🔥
பொய் வழக்கு போட்டுட்டைல நீதிமன்றம் தீர்ப்பு சொல்லும்
முடிஞ்சா நீதிமன்றத்துல போய் ஊழல் இருக்குனு நிருபிச்சு காமி
சும்மா ஓட்டு வாங்குறதுக்கு ஊழல் ஊழல்னு கத்திட்டு இருக்காத
விஜய் பந்தா அரசியலுக்கு ஒரு நாளைக்கு 6 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவு.. உருப்படுமா தமிழகம்!
விஜய் மேட்டூர் அணை திறக்க வருவதை ஒட்டி அரசு பணத்தில் 6 கோடிக்கும் மேல் செலவு செய்து இப்படி ரோட்டின் இரு பக்கமும் கம்பி வேலைகள் போட்டு வைத்துள்ளனர்... நாளை ஒரு சோ காட்ட வேண்டும் என்பது ரூட் மாபியா திட்டம். அதற்கு ரசிகர் மன்றத்தில் இருந்த நிர்வாகிகள் முதல் கட்சி ஆட்கள் வரை எவ்வளவு கூட்டம் கூட்டி வர வேண்டும் என்பது ஆணையிட்டுள்ளார் புஸ்ஸி..
தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் போட காசு இல்லை
என்று சொன்ன அதே வாய் தான் இதுக்கு 6கோடி செலவு செய்கிறது..
நான் மக்கள் பணத்தை தொட மாட்டேன்...
அப்போ இது என்ன மேன்?
இதில் எங்க அண்ணன் சொந்த பணத்தில் செலவு செய்கிறார் என தற்கூறிகள் பேசிட்டு திரிகிறது...
சாதாரண கட்சி தொண்டர்களை ARREST பண்ணி, அதையே COURTல நின்னு PROVE பண்ண வக்கில்லாதவனுங்க.. 😂😂
கடைசி வரைக்கும் குலைக்கிற நாய்
கடிக்காது என்பது தான் நெசம் 🐕🦺😂🔥
நீதான அரசாங்கம் வக்கு இருந்தா Gsquareக்கும் திமுகக்காரனுக்கும் தொடர்பு இருக்கு அப்புறம் land இருக்குனு கேஸ் போட்டு அதையும் Airportக்கே எழுதிக்கோ
அதைவிட்டுட்டு என்ன புலி வருதுனு பூச்சாண்டி காமிச்சுட்டு இருக்க
Brutal 🔥🔥🔥
@MaridhasAnswers Very late மாரி.
மேற்கு பாகிஸ்தான் வேலை முழுமையாக முடிந்த பின் ஏற்கனவே வேலை முடிந்த கிழக்கு & மேற்கு பாகிஸ்தான்
அவதூறுகளை உலகம் முழுக்க சேர்க்கும்.
https://t.co/5tkSOxaMMb