மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தேர்தலுக்கு முன்பே மண்ணைக் கவ்விய NDA!
#Delimitation கருப்புச் சட்டத்தை எதிர்த்துக் கருஞ்சட்டையோடு ஆண்டிப்பட்டியில் மேடையேறினேன்.
வெற்றிச் செய்தி வந்ததும், மீண்டும் வெள்ளுடைக்கு மாறி, வெடியைப் போட்டுவிட்டு திண்டுக்கல் கூட்டத்தில் மக்கள் ஆர்ப்பரிக்க மேடையேறினேன்.
தேனியும், திண்டுக்கல்லும் வழங்கும் திடமான வெற்றியோடு, மே-4 ஏழாவது முறையாகக் கழகம் மீண்டும் ஆட்சிக்கட்டில் ஏறும்!
#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #TheniWithDMK #DindigulWithDMK #SayNoToNDA #TNWillFightTNWillWin
Principal Correspondent of The New Indian Express @thinak_ has been honoured with the ‘ENVIRO WARRIOR 2025’ award for exposing the dumping of Kerala’s waste in #Tirunelveli villages.
READ:
https://t.co/EyKUj8B8BK
The LIC website has been reduced to a propaganda tool for Hindi imposition. Even the option to select English is displayed in Hindi!
This is nothing but cultural and language imposition by force, trampling on India's diversity. LIC grew with the patronage of all Indians. How dare it betray the majority of its contributors?
We demand an immediate rollback of this linguistic tyranny. #StopHindiImposition
Two years ago during an interview with @smitaprakash, Modi boasted about OBC reservation
given to 70 Muslim Categories in Gujarat.
Now during Election rallies, But Modi is against Muslims under OBC
category in Karnataka. Is this how you target Muslim community @narendramodi? Hypocrisy much? #NafratNahiNaukri
#JUSTIN | வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வசதி
வாக்குச்சாவடியில் வரிசை நிலையினை https://t.co/HddBXu9hY6 என்ற இணைப்பில் அறிந்துகொள்ளலாம் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
#SunNews | #LokSabhaElections2024
SBI has shared electoral bonds data only between April 2019 to January 2024.
Data from March 2018 - March 2019 missing.
Electoral bonds worth over 2,500 crore were sold between March 2018 - March 2019.
On 11 April 23, Megha Engineering gives 100s Crs in #ElectoralBonds to whom? But within a month it gets a 14,400 cr contract from BJP’s Mah govt! Though SBI has hidden Bond numbers from the info, some of donors & parties match can be guessed. Most donations seem a quid pro quo
📅 11 Apr 2023: 130+ Electoral Bonds purchased (கையூட்டு பத்திரம்) by Mega Engineering & Infra
📅 12 May 2023: Mega Engineering & Infra awarded a massive 14,400 Crore tender in Maharashtra
#ElectoralBondScam
Tender bid for #Thoppur Elevated high way finalised for 758 crores
This critical juncture has witnessed 1032 accidents & claimed lives of 256 individuals over past 13 years & 4 yesterday
I have addressed Min @nitin_gadkari@NHAI_Official to start implementation at earliest
Sir, @mkstalin@KanchiCollector@evvelu @omjasvinTOI .The shown picture is Sriperambudur-kundrathur highway.From Sriperambudur court to Pillaipakkam SIPCOT almost 2 km stretch approx.more than 20 big potholes are there on both side, daily lakhs of people travelling in this route.