The magnanimity this man carried , you can never yield this. This came purely due to the work he did for his constituency and to the entire state 🥹❤️
History will be kinder to you Mr. MKS , you are a stalwart 🔥 @mkstalin
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
“Congratulations, Mr. Vijay! You are the new dawn of hope and progress.”
ஆட்சி அமைந்து ஒரு மாதம் கடந்திருக்கலாம்…
முழு அமைச்சரவை பொறுப்பேற்று 10 வேலை நாட்கள் ( working days) தான் ஆகிறது.
ஊழல் ஒழிப்பு, பணியிட மாற்றங்களில் வெளிப்படைத்தன்மை, DTCP அப்ரூவல் முதல் சுற்றுபுறச் சூழல் சான்றிதழ் வரை நேர்மையான அரசு சேவை.
மருத்துவமனை முதல் பத்திரபதிவு வரை தர உயர்வு என சூறாவளியாய் சுழல்கிறது விஜய் அரசு.
விஜய் அதிகமாக பேசுவதில்லை ஆனால் நிறைய மாற்றங்களை செயலில் காட்டுகிறார்.
சொல் அல்ல செயலே தவெக அரசு.
தமிழ்நாட்டின் சக்திவாய்ந்த அரசியல்வாதிகள்லயே அதிக தொகைக்கு பணமோசடி வழக்குகள் நிலுவையில் உள்ள ஆள் யார்?
சொத்து சம்பாத்தியத்துக்கான தொழிலே சட்டவிரோத ஃப்ராடு தொழிலாக வைத்திருக்கும் ஆள் யார்?
இன்றைய தமிழ்நாடு அரசில் அதிக பணப்புழக்கம் உள்ள துறைக்குப் பொறுப்பான ஆள் யார்?
எழுதி வெச்சுக்கங்க! அந்தப்பெயர் மட்டும் அந்தணப்போர் வாய்ல வராது! நூலாண்டிகளோட ஊழல் ஒளிப்பு நாடகம் என்பதே மலைமுழுங்கிகளிடம் பொறுக்கித் தின்றுகொண்டு அவர்களைக் காப்பாற்ற மடைமாற்றும் கதைகளை உருவாக்கிப் பரப்புவது மட்டும் தான்.
@Arappor
விழுப்புரத்துல அம்பேத்கர் சிலையை காவல் துறை அப்புற படுத்திட்டாங்க
Meanwhile தற்குறீஸ் //
7 தலித் அமைச்சர்கள் இருக்காங்க அதை விட இது முக்கியமில்லைங்க ..!!
2026 தேர்தல் முடிஞ்சப்ப இருந்து என் மண்டைக்குள்ள ஓடுற ஒரே விசியம்
தன்னோட வாக்கு சதவீதம் போனாலும், 4 MLA 1 ஆனப்பவும் பிஜேபி மயான அமைதி காக்குது.. இப்படி ஒரு அமைதி பிஜேபி கிட்ட இருந்ததே இல்ல.. பல பேரு கிட்ட பேசுறேன் பதில் இல்ல.. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க