நான் என்ன எழுதிகிறேன் என்று கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு கேடுகெட்ட @tnhrcedept பார்த்துக் கொண்டிருக்கிறது போலும்.
இப்பொழுதுதான் மயிலை காவல்நிலையத்திலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அதாவது கேடுகெட்ட இந்து அறநிலையத்துறை என் மீது புகார் கொடுத்துள்ளதாம். இது அதிகாரபூர்வமான புகாரா அல்லது கட்டபஞ்சாயத்து புகாரா என்பது பெருமானுக்கு மட்டுமே தெரியும்.
எதுவாக இருந்தாலும், நான் கோவிலுக்கு பக்தர்களை அவர்கள் கையாலகாத்தனத்தை எண்ணி மனம் உருகி கண்ணீர் சிந்தி ப்ரார்தனை செய்ய வருவீர்களா என்று கேட்டதை, இவர்கள் நான் ஏதோ போராட்டம் ஆர்பாட்டம் செய்ய போவதாக திறித்து பேசி இருக்கின்றனர்.
அந்த காவல் அதிகாரி பாவம். அவர் கடமையைச் செய்கிறார். சட்ட விரோதமான காரியத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு அதிகாரம் உண்டு.
ஆனால் சட்டத்திற்கு உட்பட்டு ஒருவர் செயல்படும் பொழுது அவர் மீது தேவையில்லாமல் பெரிய இடத்திலிருந்து வந்த ஆணை என்பதற்காக ஒருவரை ஒடுக்க நினைப்பது அவருடைய அடிப்படை சுதந்திரத்தில் தலையிடுவது.
ஏன் இவ்வளவு பயம்? மடியில் கனம் இருப்பவனுக்குத்தானே வழியில் பயம் வரும்?! நான் வருகிறீர்களா என்று கேட்டதற்கே இப்படி என்றால் வந்தால் என்ன செய்வார்களோ!! ஒரு வேளை சிறைபிடிப்பார்களோ!! என்னை உச்ச நீதிமன்றத்திற்கு போகவிடாமல் தடுப்பார்களோ!!
என்ன நடக்கிறது நாட்டில்!! அவனவன் தீபம் எற்ற முடியவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது வேடிக்கை.
இங்கே பெருமானை தரிசிக்கவே முடியாது போலுள்ளதே. ப்ரார்தனை செய்ய முடியாது போலிருக்கிறதே. கண்ணீர் சிந்த முடியாது போலிருக்கிறதே!!
@RameshOffcl அவருக்கு இது பற்றி தெரியுமா? இந்த துறையின் அத்து மீறலை அவர் ஏற்கிறாரா?!!
@TVKVijayHQ@TVKVijay24x7@actorvijay அவர்களுக்கு இது தெரியுமா? இதை அவர் ஆதரிக்கிறாரா!! இதுதான் அவர் இரண்டு நாள் முன்பு சொன்ன "மத நல்லிணக்கமா"!!!
சொல்லப் போனால், கீழே பதிவிடு என்று நான் பதிவில் போட்டதற்கு ஒருவன் பதில் சொல்ல தைரியமில்லாமல் இருக்கிறான்.
இந்த நிலையிலேயே இவ்வளவு நடுக்கமா இந்து சமய அறநிலையத்துறைக்கு!!
ஒருவன் கோவிலுக்கு பக்தி செய்ய வா என்று கூப்பிடுவது அவ்வளவு பெரிய குற்றமா இந்த நாடில்!?
ஜெய் ஸ்ரீ ராம்!
@EPSTamilNadu@BJP4TamilNadu@ThePMKOfficial@PTpartyOfficial@timesofindia@CNNnews18@NaamTamilarOrg@ChanakyaaTv@NewsX@ndtv@dinamalarweb@narendramodi@AmitShah@myogiadityanath@rajnathsingh@nsitharaman
தாராபுரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் செல்வதால், நாளை, கோயம்புத்தூர், அவிநாசி, தாராபுரம் என பல பகுதிகளில், நாள் முழுவதும் ஏராளமான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஒரு முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் பெயரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பான பயணத்தையும், அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில், ஒரு நாள் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவர்கள், வேலைக்குச் செல்ல வேண்டியவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என ஒவ்வொரு நாளும் அந்தச் சாலைகளை நம்பியிருக்கும் மக்கள், முதலமைச்சரின் சில நிமிட தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களைச் சந்திப்பதற்காக செல்லும் ஒரு முதலமைச்சரின் பயணம், அதே மக்களுக்கே பல மணி நேர சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகையான மக்கள் ஆட்சி?
மக்களை சந்திக்க வரும் முதலமைச்சர், முதலில் மக்களின் சிரமத்தை புரிந்துகொள்ள வேண்டும். மக்களைப் பாதிக்காத வகையில் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வதே, நல்ல நிர்வாகத்தின் அடையாளம். தேர்தல் பிரச்சாரத்துக்காக, அரசு நிர்வாகத்தின் முழு இயந்திரமும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Our fast, free inflight Wi-Fi from Starlink is game-changing.
Now it's time for you to make a change.
We’ll match your hard-earned status when you switch to United now: https://t.co/RZ0CzJ3Liw
Now that the video is out that showed unfortunately Sahil was cheating, TEAM BHARAT demands that there should be an unconditional apology to IIT BOMBAY professor Dr Doolla, he must immediately be reinstated, the SC-ST act case should be withdrawn & a compensation must be given . At the same time we must help Sahil's family and have empathy for the parents.
@ogteambharat@Nidhzee@FactswithDinesh@neha_laldas@nachiket1982@Shankyram2
உலகத்தாருக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நான் எழுதுவது என் உரிமை என் இஷ்டம். நான் எழுதுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் படிக்காமல் போகவும் இல்லை என்னை பிளாக் செய்து விடவும்.
அதை விட்டுவிட்டு "அய்யய்யோ ரங்கராஜன் இப்படி எழுதுறானே இப்படி எல்லாம் பேசலாமா! இதை விட ஒருத்தர் மோசமான ஆள் இருப்பார்களா!" என்று எதற்கு புலம்புகிறீர்கள்?
என் எழுத்துக்களை பிடிக்காதவர்களுக்கு என்னவோ நான் அவர்களுடைய தகப்பன் என்று நினைப்பில் இப்படியெல்லாம் சொல்லுகிறார்கள்.
ஊரில் இருப்பவர்கள் எல்லோருக்கும் நான் எப்படி தகப்பனாக இருக்க முடியும்?
அதனாலே, நான் எழுதுவது பிடிக்கவில்லை என்றால், அதை படிக்காமல் போவது உங்களுக்கு உறக்கத்தை கெடுக்காமல் இருக்கும்.
"டீச்சர் என்ன அடிச்சிட்டான் டீச்சர்", என்று புகார் அளிப்பதால் ஒரு பயனும் இல்லை.
மான அவமானங்களுக்கு அப்பாற்பட்டவன் நான்.
பெருமானுக்கு தீங்கு செய்பவர்களை குறி வைத்து அடிப்பவன்.
ஸ்ரீ ராம பாணம் ஆக இருக்க ஒவ்வொரு நாளும் முயற்சி செய்து கொண்டிருப்பவன்.
ஒவ்வொரு வேலையும் நான் விடும் அர்கியம் அரக்கர்களை அழிக்க வல்லது என்பதை அறிவேன்.
கோவில்களில் அட்டூழியம் செய்பவர்கள் எம்மாத்திரம்.
என்னை குறை சொல்பவர்களால் என் இடது கால் சுண்டு விரல் நுனியில் இருக்கும் புல்லை கூட பிடுங்க முடியாது.
நேராக குறை சொல்ல துப்பில்லாமல் ஆட்களை வைத்து லட்சம் லட்சமாக கொடுத்து குறை சொல்ல அனுப்புபவர்களை என்ன சொல்ல. அவர்களிடம் பொறுக்கித் தின்பவர்களை என்ன சொல்ல.
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துதலாதால்
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்!! இல்லை எனக்கெதிரே!!!
ஜெய் ஸ்ரீ ராம்!
It's being claimed that Sahil was so intelligent that his AIR Rank was 614.
Meaning, even a lie will be told in such a way that you'll believe it's the truth.
Sahil's rank of 614 was within his own SC category. That means his overall rank must have been at least above 20,000.
With a rank of around 20,000, the course and IIT that Sahil got wouldn't even be available to a General Category student at rank 2,000.
Let me also mention that Sahil's father holds a good position in a bank, his mother is a teacher, and he used an iPhone to use ChatGPT.
Meaning, by any economic or social measure, he was nowhere close to being "Dalit."
This - this is exactly what reservation (quota system) means.
Binary numbers invented in India!
1010110. They are the foundational for Computer Science.
In 200 BCE, a Hindu scholar is trying to solve a poetry problem.
How many ways can you make a line of 3 syllables, if each syllable can be short or long?
That question becomes binary code.
Acharya Pingala, younger brother of Panini as per by tradition, is writing the Chandahshastra, the science of meters.
Every Sanskrit shloka must fit a meter. He wants to classify all possible meters.
He invents a system:
* Laghu = short syllable = 0
* Guru = long syllable = 1
He then asks:
For a 1-syllable meter, what are the combinations?
L, G - 2
For 2 syllables?
LL, LG, GL, GG - 4
For 3?
LLL, LLG, LGL, LGG, GLL, GLG, GGL, GGG - 8
This is binary counting, 2,200 years before Leibniz.
He writes Sutra 8.32: "prastāre laghu-guru" - layout with laghu and guru. In his method, he explicitly describes how to generate all patterns by adding L and G systematically
EXACTLY how a modern computer counts in binary: 000, 001, 010, 011...
Then he does more.
In Sutras 8.34-35, he describes Meru Prastara - what you see as the triangle of pebbles and sticks in the picture.
That is Pascal's Triangle, 1,800 years BEFORE Pascal.
He uses it to answer: how many 6-syllable meters have exactly 2 longs?
The answer is in the Meru.
And then, Sutra 8.28: he describes how to calculate 2^n - the number of ALL combinations.
His method: double repeatedly, using a process called sankhya.
This is the earliest known explicit algorithm for binary exponentiation.
And Sutra 8.31: how to find the binary representation of a number - his method of division by 2.
Leibniz, in 1703, will publish binary and claim he invented it. But Leibniz is 1,900 years late.
Pingala wasn't building a computer. He was describing how to write a poem in Gayatri meter.
Poetry needed math. Math became binary.
What you see in the painting (the pebbles as laghu (short), sticks as guru (long), arranged in a triangle) is LITERALLY the FIRST COMPUTER CODE, laid out on an earth floor in 200 BCE.
Every 0 and 1 in your phone exists because a man in ancient India wanted to count the ways to say a verse.
#Pingala #BinaryCode
Generation after generation Brahmins preserved knowledge and taught it freely.
They lived on alms given by others though they could have used the knowledge to enrich themselves.
Christian missionaries saw them as rivals and impediments to conversion. Their religion taught them others worshipped the devil.
So per the missionary account, Brahmins had hypnotized everyone to worship the devil and "put themselves on top of the hierarchy." In practise, Brahmins neither had state power, nor money power, only knowledge and respect.
That missionary story was turned by colonial scholars into stories of "Brahminical oppression."
Brahmins were at the forefront of the independence struggle. They were targeted by colonial stooges like EVR who wanted British rule to continue.
Yet they contributed to the country in many fields. Even when driven out, they continued to work for the nation.
The narrative of making Brahmins into villains must end. It is not based on reality but on the machinations and frustrations of Christian missionaries, spread via colonial education.
(ps I'm not a jaati-Brahmin).
I am going to post several videos from the expose in Delhi yesterday
Of a Pentecostal group holding weekly faith-healing/Changai Sabha in Hyatt Centric hotel in Delhi’s Janakpuri
These videos will question Delhi police’s instant “clarification” that it was not a conversion activity but a “gathering of local Christians for prayers”
Listen to this child from a Hindu family, who lives 25 km away from the hotel, saying they were called here by pastor ji and that she is coming for the first time
How is it then a “local Christian gathering”? And who goes to a hotel for prayers?
@ambedkariteIND Sahil Vakode was a fraud. While we empathize with his family for his loss the truth is he tried to substitute merit with fraud and we shouldn't support that. I am a agmark dalit. File a case against me if you have the balls.
சபாநாயகர் முதல் தவெக சட்டமன்ற உறுப்பினர் வரை, தாங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளும் இடமாக, சட்டமன்றம் மாறியிருக்கிறது.
தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை செயல்பாடுகள், மக்களைக் கோவிலுக்கு வரவிடாமல் தடுப்பதாகவே இருக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அதற்கு ஒரு உதாரணம். நாம் ஆட்சிக்கு வரும்போது, தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை நீக்கப்படும்.
@khanumarfa -Muslims won’t vote for the BJP
-You ask them not to vote for the BJP
Now why are you crying??
Ishq ladao congress se aur ministry denge Modi ji? 😂
The Great Replacement is not a theory, it is reality. Eva Vlaardingerbroek is right, scary data in Dutch cities. Similar data also in other European cities. No politician will help us, only we citizens can help ourselves together and overturn these intolerable data. Awareness is needed.
I am in Thailand.
Since 3 years now, I have decided I will not eat anywhere that serves beef. ⚔️ Doesn’t matter if it’s London or Bangkok - that’s my religious freedom of choice.
I came to this mall to sit and drink tea, then I saw they are selling cow meat.
We really should start being clear about our dietary places when we go outside because I don’t want that seeping into my reality. Generally eating food is something very particular anyway.
I was very polite, of course the people in Thailand are the best and I love them.
“Do you serve b__f here?” He said yes.
“I am a Hindu so I cannot eat anywhere that serves b__f,” I said. I make this sentence every single time. Painstakingly, I will ask. And that’s our right.
We don’t need to bow to the modern world at all. The western world has HUGE freedom of choice which is why London is full of vegan cafés.
Then I found the Japanese Matcha place I was looking for anyway so no issues there. 🍵
Because just this one thing, we should care about. I don’t care if you cut goats sitting next to me, I don’t care if you sacrifice chickens. As a Hindu I can happily refuse to eat anywhere that is cutting my sacred animal and that’s okay, it’s not rude.
That doesn’t make me bigoted or discriminatory. We should never feel shy about choosing where we eat.
Jai Gaumata, Jai Gopal 🙏🏼🕉️🙂❤️🧿
@nelsonvijay08 Nelson Rice-bag Xavier who converted for two bags of rice and a bun from Sanathana Dharma to Christianity, now lectures the rest of us.. oh the irony.
@nelsonvijay08 Nelson Rice-bag Xavier who converted for two bags of rice and a bun from Sanathana Dharma to Christianity, now lectures the rest of us.. oh the irony.