ஐயா மருத்துவர் இராமதாசு அவர்கள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல
இயற்கையையும் இறைவனையும்
மனமுறுகி வேண்டிக்கொள்கிறேன்.
பேரன்போடு,
வ.கௌதமன்
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் அய்யா அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் மருத்துவர் அய்யா அவர்கள் உடல் ஆரோக்கியமுடன் நலமாக உள்ளார். மருத்துவர்கள் ஆரோக்கியமுடன் உள்ளதை தெளிவுபடுத்தி உள்ளார்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்து உடனிருந்து பார்த்துக் கொண்டுவருகிறேன் - ஜி.கே.மணி
இதுவே வன்னியர், முக்குலத்தோர், நாடார், வெள்ளாளர் அல்லது எதாவது OBC சமூகமாக இருந��தா மறுபடியும் பரிதாபமாக அரசியல் பண்ணி இருப்பாங்க.. இது கடந்த இரண்டு மாதத்தில் நடந்த இரண்டாவது ஆணவக்கொலை ஒடுக்கப்பட்ட சமூகத்தில்.. ஆள் யாருன்னு பார்த்து தான் போராடுவோம்.. இல்லனா சைலண்ட் மோடுக்கு போய்டுவோம்..