மாணவ- மாணவியர் வாழ்வை சீரழிக்கும் போதை பொ��ுட்களுக்கு எதிரான போர்,
கடைசி துளி போதை பொருளை தமிழ்நாட்டிலிருந்து ஒழிக்கும் வரை
ஓய மாட்டோம் - நம் குடும்பத்தில் ஒருவராக நின்று எடப்பாடியார் சபதம்
#Say_NO_TO_DRUGS
கார் விபத்தில் உயிரிழந்த புளியங்குடியைச் சேர்ந்த 6 பேர் வீடுகளுக்கு நேரில் சென்று அதிமுக சார்பில் ஆறுதல் தெரிவித்த மாவட்ட கழக செயலாளர்...
சிங்கிலிபட்டி அருகே நேற்று நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்த புளியங்குடியை சேர்ந்�� 6 பேர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அதிமுக சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா திரு.C.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ அவர்கள் ஆறுதல் தெரிவித்தார்...
திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர் முனைவர்.S.சிவஆனந்த் அவர்கள், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் திரு.கண்ணன் (எ) ராஜு அவர்கள், கடையநல்லூர் நகரக் கழக செயலாளர் திரு.எம்.கே.முருகன் அவர்கள், புளியங்குடி நகரக் கழக செயலாளர் திரு.SRD.பரமேஸ்வர பாண்டியன் அவர்கள், முன்னாள் நகரக் கழக செயலாளர் திரு.சங்கர பாண்டியன் அவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் திரு.ஐயப்பன் அவர்கள், திரு.சரவணன் அவர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் உடன் கலந்துகொண்டனர்...
#ADMK_TVL 😢😢😢
@EPSTamilNadu @AIADMKOfficial @satyenaiadmk @AIADMKITWINGOFL @CKrishnamurali @ShivaAnandAdmk
"ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 96 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை சுமார் ரூ.2 ஆயிரம் கோடி உள்ளதாகவும், அதில் இந்த மாதத்தில் இருந்து அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கினால்கூட போதும் என்றும், அதற்கு ரூ.70 கோடி மட்டுமே ஆகும் என்றும், நிலுவையில் உள்ள 96 மாதகால அகவிலைப்படியையும் மற்றும் இதர கோரிக்கைகளையும் பொங்கலுக்குப் பிறகுகூட பேசிக் கொள்ளலாம் என்றும்,
இதனை இந்த அரசு ஏற்றுக்கொண்டால் வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்" என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்த குறைந்தபட்ச இந்த ஒரு கோரிக்கையைக் கூட ஏற்காத மனிதாபிமானமற்ற அரசாக முதலமைச்சர் திரு. @mkstalin தலைமையிலான விடியா திமுக அரசு இருந்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
அரசு தனது வீராப்பைக் காட்டாமல், லட்சக்கணக்கான மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய குறைந்தபட்ச கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று விடியா ��ிமுக அரசை வலியுறுத்துகிற��ன்.@CMOTamilnadu
@AIADMKOfficial
கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் என்னை நேரில் சந்திக்கும்போது பூங்கொத்து வழங்குவதை அவசியம் தவிர்க்குமாறு அன்பு வேண்டுகோள் !
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு.
40 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள்...
எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கடையநல்லூர் நகரத்த��ற்கு உட்பட்ட 3,4,27 ஆகிய மூன்று வார்டு பொதுமக்கள் கோரிக்கையினை ஏற்று ரூ.24,30,000 மதிப்பீட்டில் தனித்தனியாக மூன்று நியாய விலைக் கடைகள், (1/3)